Anchor: சமந்தாவுக்குப் பிடித்த ஹீரோ யாரு? 👀
Samantha: அது எல்லாருக்குமே தெரியும்! 😍 என்னோட லக்கி சார்ம், தளபதி விஜய்! 💛❤️
மூன்று சூப்பர் டூப்பர் Hits! 🔥
He is an inspiration as a person. ❤️
கோடிக்கணக்கான ரசிகர்கள்… சினிமாவில் இன்னும் எத்தனையோ சாதனைகளைப் படைக்கலாம். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, To choose to be a leader..to choose governance.. 🫡
Quiet focused and working so hard behind the scenes..
சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்திருக்கிறார்! 👑💛❤️
Anchor: சமந்தாவுக்குப் பிடித்த ஹீரோ யாரு? 👀
Samantha: அது எல்லாருக்குமே தெரியும்! 😍 என்னோட லக்கி சார்ம், தளபதி விஜய்! 💛❤️
மூன்று சூப்பர் டூப்பர் Hits! 🔥
He is an inspiration as a person. ❤️
கோடிக்கணக்கான ரசிகர்கள்… சினிமாவில் இன்னும் எத்தனையோ சாதனைகளைப் படைக்கலாம். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, To choose to be a leader..to choose governance.. 🫡
Quiet focused and working so hard behind the scenes..
சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்திருக்கிறார்! 👑💛❤️
பல சாஃப்ட்வேர் கம்பெனிஸ்லயும் தெலுங்கு பேசறவங்களை எடுக்க மாட்டாங்க. ஏன்னா, நெறய ஃபேக்ஸ் இருக்கும். Fake Degree, Experience-ன்னு வரிசையா ஃபேக்கா இருக்கும். அந்த விஷயத்துல தமிழ் பசங்களை நம்பலாம், பொய் சொல்லி ஏமாத்த மாட்டாங்க.
Fake Degree, Experience சர்ட்டிஃபிகேட் ஒரு பக்கம்ன்னா, இண்டர்வியூல அவனுக பண்ற அநியாயம் இருக்கே..
முன்னாடி, ஃபோன்ல தான் interview. யாரையோ பேச வச்சுடுவாங்க.
அப்பறம், வீடியோ கால் interview. கேமராக்கு முன்னாடி ஒருத்தன் இருப்பான், வாயசையும், ஆனா பின்னாடி ஒருத்தன் மைல்ல பேசிட்டு இருப்பான். இதுக்குன்னே ஒரு மோசமான நெட்வொர்க்ல இருந்து தான் அட்டெண்ட் பண்ணுவானுக. என்னடா வாயசைக்கறதுக்கும் நீ பேசறதுக்கும் ஒரு lag இருக்கேன்னு கேட்டா, I think network issue-ம்பானுக.
ஒரே ரூம்ல, அதே கேமரா angle position-ல ரெண்டு பேர் ரெண்டு நாள் gap-ல வந்தானுக. ஒருத்தன் ஹைதராவாத், இன்னொருத்தன் பெங்களூர்ன்னான். Background ஒரே மாதிரி இருக்கேன்னு கேட்டா, பெங்களூர்லயும் இப்படி ஒரு வீடு இருக்குமா இருக்குன்னான்.
அப்பறம் ஒரு தடவை, கால்ல பேசினவன் வெள்ளையா இருந்தான். இண்டர்வ்யூ அப்ப ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சேன். வந்து சேந்தவன் வேற மாதிரி இருந்தான். ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சு காட்டினாலும், இது நாந்தான்னு அடிச்சு பேசினான். அரவிந்த்சாமிய ஏதாச்சும் ஒரு angle-ல பாத்தா வடிவேலு மாதிரி தெரியுமா என்ன..
ஒரு தடவை நான் கேட்டுட்டேன்.. டேய் உனக்குப் பின்னாடி இருக்கவன் தான பேசுகான்னு.. அதுக்கு பின்னாடி இருந்தவன், ஆமா நாந்தான் பேசுகேன்னு சொல்லிட்டு கேமரால தெரிய மாதிரியே நடந்து போய்ட்டான்.
சரி, இண்டர்வ்யூல ஏமாத்திட்டு வந்து சேந்தப்பறம் அப்படி இப்படி படிச்சு வேலை செய்வான்னு பாத்தா, அதுவும் கிடையாது. ஜாலியா இருப்பான்.
இதோட உச்சம் என்னன்னா.. 15 - 20 லட்சம் சம்பளம் கேப்பான். அசால்ட்டா கேப்பான். ஒரிஜினலே அவ்ளோ கேக்க தயங்கக்கூடிய எடத்துல இவன் கேப்பான்.. கொடுக்கேன்னா கொடு, இல்லன்னா போன்னு கான்ஃபிடெண்ட்டா கேப்பான்.
அந்த experience-ல நான் எழுதினது தான் The Cubicle புக். அதோட இன்னொரு வெர்ஷன் தான் ஜெயிலர் மூர்த்தி. நெல்சனும் எங்கயோ செமத்தியா ஏமாந்திருப்பானோ என்னவோ..
FB l Suresh kumar S
#Shared
காவல் நிலையங்களின் அத்தியாவசியச் செலவுகளுக்குக்கூடப் போதிய நிதி இல்லாமல், பொதுமக்களிடம் பணம் கேட்டு நிர்வாகத்தை நடத்த வேண்டிய சூழல் சில நேரங்களில் கையூட்டு வாங்குவதற்கான தவறான நடைமுறைகளுக்கு வழிவகுக்கிறது.
இந்த நிலையை மாற்றும் நோக்கில், காவல் நிலையங்களுக்கான அத்தியாவசியச் செலவின நிதியை உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்க நிர்வாகச் சீர்திருத்தம்! 👏
இனி பொதுமக்களிடம் பணம் கேட்கும் நிலை குறையட்டும்; கையூட்டு வாங்குவதற்கான காரணங்களும் குறையட்டும்!
ஆனால், நிதி உயர்வு மட்டுமே காவல்துறையில் ஊழலை ஒழித்துவிடாது. கையூட்டு புகார்கள் மீது விரைவான நடவடிக்கை, முறையான தணிக்கை, வெளிப்படையான கண்காணிப்பு ஆகியவையும் அவசியம்.
இந்த நிதி உயர்வால் கையூட்டுப் புகார்கள் உண்மையில் குறைகின்றனவா என்பதையும் அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
நல்ல மாற்றத்திற்கான முதல் படி இது!
Administrative Reformation — Keep Going! ✨💫
மகளே… நீ என்னைப் பெற்ற தாயடி! ❤️
வாழைத்தோட்டத்தில் முளைத்த காட்டுமரம் நான்… எல்லோருக்கும் கனி கிடைக்க, முள்ளாகவே வாழ்ந்தவன் நான்!
அம்மா சொல்லித் திருந்தவில்லை… அப்பா சொல்லித் திருந்தவில்லை… ஆசான் சொல்லித் திருந்தவில்லை… அன்பென்றால் என்னவென்றே அறியாமல் வாழ்ந்தவன் நான்!
எட்டாவது படிப்பில் தோல்வி… என் வாழ்க்கையிலும் தோல்வி… குடியும், சண்டையும், கெட்ட பழக்கங்களுமாய் சாக்கடையாகிப் போனவன் நான்!
என்னை நம்பி வந்த மனைவியையும் உதறித் தள்ளிய பாவி நான்… அவள் பெற்றெடுத்த பெண் குழந்தையையும் வெறுத்து ஒதுக்கியவன் நான்!
ஆனால்…
ஒருநாள் அந்தப் பிஞ்சு விரல் என் பெருவிரலைப் பற்றியது… அவளின் சிரிப்பு என்னைத் தொட்டது… என் மனசுக்குள் ஏதோ ஒன்று மெல்ல மெல்ல மாறியது!
பான்பராக் விட்டேன்… சிகரெட்டை விட்டேன்… சாராயத்தையும் விட்டேன்… அவள் நலனுக்காக என்னையே மாற்றிக்கொண்டேன்!
உறவுகள் எல்லாம் கூடி நின்று அத்தை சொல்லு, மாமா சொல்லு என்றபோது… நான் சொல்லத் தயங்கிய வார்த்தையை அவளே முதலில் சொன்னாள்…
“அப்பா!” ❤️
அந்த ஒற்றை வார்த்தையில் மீண்டும் பிறந்தேன் நான்… அவள் மகளாகப் பிறந்தாள்… நான் மனிதனாகப் பிறந்தேன்!
அவள் படித்தாள்… என்னையும் படிக்க வைத்தாள்! அவள் வளர்ந்தாள்… என்னையும் வளர்த்தாள்!
இன்று அவளுக்குக் குழந்தைகள்… எனக்கோ பேரக்குழந்தைகள்… வாழ்க்கையின் கடைசிப் பக்கத்தில் அவளின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!
வாசலில் சத்தம் கேட்கிறது… என் மகள் வந்துவிட்டாள்!
நரைத்த தலைமுடியுடன் என் முகத்தைத் தொட்டு “அப்பா… அப்பா…” என்று அழுகிறாள்…
அவள் கண்ணீர் என் பெருவிரலை நனைக்கிறது… என் உயிர் மெல்லப் பிரிகிறது…
ஒருகாலத்தில் அவள் விரல் பிடித்து வாழ்க்கையைத் தொடங்கினேன்… இன்று அவள் விரல் தொட்டதும் வாழ்க்கையை முடிக்கிறேன்! 💔❤️
தாயின் அன்பால் திருந்தாதவன், தந்தையின் அறிவுரையால் திருந்தாதவன், உலகத்தின் பாடத்தால் திருந்தாதவன்…
மூன்று வார்த்தைகூடப் பேசத் தெரியாத ஒரு பிஞ்சின் அன்பால் மனிதனாக மாறினேன்!
தாயிடம் தப்பிவந்த மண்ணும் கல்லும்கூட…
மகளின் கைப்பட்டால் சிலையாகும்! ❤️
டெல்லி பயணம்
அதற்காகத்தான் டெல்லி பயணம். அதே நேரத்தில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணியில் லதா ரஜினி காந்த் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது ஆசியோடு நீங்கள் அரசியலுக்கு வந்தால் எங்கள் ஆசீர்வாதமும் இருக்கும் என பாஜக தலைவர்கள் சிக்னல் கொடுத்தார்களாம். அதே நேரத்தில் தனுஷ் தயங்கிய நிலையில் 'ஃபண்டிங்' உள்ளிட்ட வேலைகளை நாங்கள் பார்த்துக்கிறோம். நீங்கள் கட்சியை ஒருங்கிணைக்கும் வேலையை பாருங்கள் எனவும் சீரியஸ் அட்வைஸ் கொடுத்து உள்ளார்களாம்.
பாஜக டீம்
இந்த நிலையில் தனுசால் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், விஜய்க்கு இருக்கும் ஆதரவ வட்டத்தை ஓரளவு சரிக்க முடியும் என்பதால் பாஜகவின் இன்னொரு டீம் ஆகவே தனுஷ் களமிறங்குகிறார் என விமர்சிக்கின்றனர் விஜய் ஆதரவாளர்கள்.
ஏன் நாங்கல்லாம் டெல்லிக்கு போகக் கூடாதா? பாஜக தலைகளை பார்த்த தனுஷ்! ரஜினியோட வாங்க.. சீரியஸ் அட்வைஸ்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து முதல்வராகி இருக்கும் நிலையில் பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது, அந்த பட்டியலில் சமீபத்திய வரவு தான் தனுஷ். திடீரென தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்ற போவதாக யூகங்கள் கிளம்பி இருக்கும் நிலையில்ம், திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் சில முக்கிய பாஜக தலைவர்களை தனுஷ் சந்தித்து பேசியதாகவும், ரஜினியின் ஆசியோடு வந்தால் தங்கள் ஆசீர்வாதமும் இருக்கும் என பாஜக தலைகள் உத்திரவாதம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
தமிழ் திரை உலகையும் அரசியலையும் அவ்வளவு சீக்கிரம் பிரித்து முடியாது. சொல்லப்போனால் கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்டவர்களில் பெரும்பாலானோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் என அந்த பட்டியில் நீண்டு கொண்டே போகும்.
இடையில் எம்ஜிஆர்ஐ பார்த்து அரசியலில் சூடு போட்டுக் கொண்டவர்களும் ஏராளம். சிவாஜி கணேசன், தொடங்கி டி ராஜேந்தர் வரையும் அந்த பட்டியலும் நீளும். இடையில் எம்பி, எம்எல்ஏக்களாக பல நடிகர்கள் நடிகைகள் பணியாற்றி இருக்கின்றனர்.
தவெக விஜய்
இந்த நிலையில் எம்ஜிஆர் பிறகு கட்சி ஆரம்பித்த புதிதிலேயே ஆட்சியை பிடித்து அசாத்திய சாதனை படைத்திருக்கிறார் முதல்வர் விஜய். குறிப்பாக இரண்டே ஆண்டுகளில்.. அதுவும் முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்திருப்பது அவ்வளவு எளிதல்ல. விஜயின் இந்த எழுச்சியை பார்த்து பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. திடீர் திடீரென ரசிகர்களை சந்திப்பது, கொடி அறிமுகம் என பட்டையை கிளப்பி வருகின்றனர் ரசிகர்கள். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பலர் இருந்தாலும் தற்போது தீவிரமாக இயங்கி வருகிறார் தனுஷ்.
தனுஷ்
சினிமா துறைக்கு வந்து பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும் திடீரென ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் தனுஷின் கொடி அறிமுகமும் சமீபத்தில் அரங்கேறியது. இந்த நிலையில் தான் தனுஷ் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை பதிவு செய்ய தான் தனுஷ் சென்றிருக்கிறார் என பல யூகங்கள் கிளம்பியுள்ளன.
தனுஷ் ரசிகர் மன்றம்
என்ன நடக்கிறது? என விசாரிக்க போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டு நம்மிடம் பேசிய தனுஷ் ரசிகர் மன்றத்தினர்," விஜய் போல பெரிய செல்வாக்கு இல்லை. எனினும், தமிழக மக்களுக்கு நன்கு பரிட்சையம் ஆனாவர் தனுஷ். அதே நேரத்தில் அவரது முன்னாள் மாமனரான ரஜினிகாந்துக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வருவது உறுதி என சொல்லி பத்தாண்டுகள் கடந்துவிட்டது.
லதா ரஜினிகாந்த்
அதற்கு முன்னதாக அரசியலுக்கு வரப்போவதாக பலமுறை அறிக்கையை விட்டு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தார் ரஜினிகாந்த். இதற்கிடையே அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வகையில் தனுஷும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நாங்கள் அழைப்பு விடுத்தோம். இப்போதைக்கு வேண்டாம் இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என தனுஷ் சொன்னார்.
பாஜக தலைவர்கள்
ஆனால் பெரும்பாலும் நிர்வாகிகள் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள தான் தனுஷ் தற்போது டெல்லி சென்றிருக்கிறார். டெல்லி பயணத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சில பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார்" என்கின்றனர்.
ரஜினிகாந்த்
கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவழைக்க பாஜக தீவிரமாக முயன்றது. அதனை ரஜினியும் ஏற்றுக் கொண்டுதான் இருந்தார். ஆனால் பாஜக ஆதரவாளர் என்று முத்திரையை பலமாக முன்வைத்ததும், உடலில் கோளாறு ஏற்பட்டதும் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவிடாமல் செய்துவிட்டது. இந்த நிலையில் மாமனார் விட்டதை பிடித்து விட வேண்டும் என்பதற்காக தனுஷ் தற்போது அரசியலில் களமிறங்க திட்டமிட்டு இருக்கிறார்.
நாட்டுல எத்தனையோ பேர் யாருக்கும் தெரியாமல் நல்லது செஞ்சிட்டு இருக்காங்க… வெளிச்சத்துக்கு வர வேண்டிய எத்தனையோ நல்ல செய்திகள் இருக்கு!
அதையெல்லாம் மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டிய ஊடகங்கள், இந்தப் பைத்தியக்காரனோட பேட்டியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, அவனை இன்னும் பெரிய ஆளாக்கிட்டு இருக்கீங்க! 🤦♂️
சமூகத்துக்குப் பயனுள்ள செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடகங்களின் கடமை… தேவையில்லாத நபர்களைப் பிரபலமாக்குவது அல்ல!
ஊடகத்துறை எப்பதான் தன்னோட பொறுப்பை உணர்ந்து திருந்தப் போகுதோ? 🤦♂️
ஜெயிலர்-3-ல் என்னை நடிக்க வைத்தால் தியேட்டர் தெறிக்கும்.. மூர்த்திக்கு டஃப் கொடுத்து வசூலை அள்ளும்.. நடித்துக் காட்டி பேட்டி கொடுத்த வாட்டர்மெலன் ஸ்டார் எனக் கூறப்படும் திவாகர்..!
Jailer 2 | Watermelon Star | Nelson
#Newstamil24x7#Madurai#DrDiwakar
கொள்கைத் தலைவராக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இருக்கும் கட்சியில் இதையெல்லாம் எதிர்பார்க்காமல் என்ன செய்ய முடியும்?
முதலமைச்சர் விஜய்யை இழிவுபடுத்திப் பேசுவதைக் கேட்டு, சென்னை மேயர் பிரியா சிரித்துக்கொண்டிருப்பதுதான் அரசியல் நாகரிகமா?
தங்களுக்கு ஆதரவானவர்கள் பேசும்போது சிரித்து ரசிப்பது; தங்களைப் பற்றி யாராவது விமர்சித்தால் Victim Card எடுப்பது! இதுதான் உங்கள் அரசியல் அணுகுமுறையா? 🤦🏻♂️
இதையெல்லாம் விட ஆச்சரியம், மேடம் கனிமொழி அவர்களின் மௌனம்தான்!
கனிமொழி அவர்களே,
மற்ற கட்சியினர் பேசும்போது உடனடியாக அறிக்கை வெளியிட்டுக் கண்டனம் தெரிவிக்கிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியினரே ஒரு முதலமைச்சரைப் பொது மேடையில் தரக்குறைவாகப் பேசும்போது மட்டும் ஏன் இந்த மௌனம்?
மேயர் பிரியா சிரித்துக்கொண்டிருப்பதும், நீங்கள் மௌனம் காப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
மற்ற கட்சியினர் பேசினால் கண்டனம்; உங்கள் கட்சியினர் பேசினால் மௌனமா?
அரசியல் நாகரிகம் என்பது எதிர்க்கட்சியினருக்கு மட்டுமே விதிக்கப்பட்ட விதியா? உங்கள் கட்சியினருக்கும் அதே பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்!
ஒரு கருத்து தவறு என்றால், அதைச் சொன்னவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைப் பார்த்து நியாயம் மாறக்கூடாது.
பிறரிடம் நாகரிகத்தை எதிர்பார்ப்பதற்கு முன், உங்கள் கட்சியினரிடமும் அதைக் கடைப்பிடிக்கச் சொல்லுங்கள்!
நியாயம் என்பது கட்சிப் பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது! 💯
ஒரே திரைத்துறையில், மூத்த நடிகர் விஜயகாந்த் ஐயா மறைந்தபோதும் வரவில்லை... 😔💔
தமிழ்த் திரையிசையில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய இசை ஜாம்பவான் தேவா அவர்கள் மறைந்தபோதும் வரவில்லை... 😢💔
ஒரு இரங்கல் செய்திகூட இதுவரை தெரிவிக்கவில்லை என்பது எவ்வளவு வேதனையான விஷயம் தல... 🥀💔
ரேஸுக்காக வீடியோ வெளியிடத் தெரிந்த உங்களால், உங்களுடைய திரையுலகப் பயணத்தில் பங்காற்றிய ஒரு மாபெரும் இசைக்கலைஞரின் மறைவுக்கு ஒரு இரங்கல் வீடியோ வெளியிட முடியவில்லையா..? 😔
2026-ஆம் ஆண்டுக்கான கார் ரேசிங் பயணங்கள் அனைத்தும் முடிந்துவிட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்புதானே அறிக்கை வெளியிட்டீர்கள்...
இப்போது உங்களுக்கு நேரமில்லையா தல..? இல்லை, அந்த மனிதரின் மறைவு உங்கள் மனதைத் தொடவில்லையா..? 💔
உங்கள் வெற்றிகளைக் கொண்டாடிய அதே திரையுலகம்தானே, இன்று ஒரு மாபெரும் கலைஞரை இழந்து நிற்கிறது! 😢
ஒரு காகம் இறந்தால்கூட, மற்ற காகங்கள் ஒன்றுகூடும் என்பார்கள்... 🐦⬛
ஆனால், பல தலைமுறைகளின் மனங்களில் தனது இசையால் வாழ்ந்த ஒரு கலைஞர் மறைந்தபோது, ஒரு சிறு இரங்கலைக்கூடத் தெரிவிக்க மனமில்லாமல் இருக்கிறீர்களே...
அந்தக் காக்கைகளுக்குக் கூட இருக்கும் ஒற்றுமையும் உணர்வும்கூட உங்களிடம் இல்லாமல் போய்விட்டதா தல..? 💔😔
உங்களிடம் இதை எதிர்பார்த்தது தவறா என்று தெரியவில்லை...
ஆனால், இந்த மௌனம் மனதை மிகவும் காயப்படுத்துகிறது தல... 🥀💔
10 படம் ஹிட் கொடுத்தா சூரி கூட சூப்பர் ஸ்டார் ஆகலாம் , ஆனா மக்கள் நெனச்சதா தான் ஒருத்தன் தலைவன் ஆக முடியும், அதுனால சுத்த மூடின்னு சும்மா இருங்கடா சுகர் வந்த ,🌸ண்டைகலா...
விகடன் EVENT-ல் ஒரு காலகட்டத்தில் நெல்சன் விமர்சனங்களையும் அவமானங்களையும் சந்தித்தார். அதே மேடையில் *விக்ரம்* படத்தின் வெற்றிக்காக லோகிக்கு கிடைத்த பாராட்டுகளையும் மரியாதையையும் பார்த்தோம்! 🔥
ஆனால் சினிமாவில் எதுவுமே நிரந்தரமில்லை. இன்று ஒருவரைக் கொண்டாடும் அதே உலகம், நாளை இன்னொருவரைக் கொண்டாடும். அதற்காக ஒருவருடைய தோல்வியை வைத்து அவருடைய திறமையைக் குறைத்து மதிப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை! 💯
**ஜெயிலர் 1 மூலமா தன்னோட திறமையை நிரூபித்தார்… ஜெயிலர் 2 மூலமா தன்னோட திறமையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கிறார் நெல்சன்!** 🔥👑
அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது! ❤️🔥
எந்த இடத்தில் விமர்சனங்களைச் சந்தித்தோமோ, அதே இடத்தில் நம்முடைய வேலையால் பதிலடி கொடுப்பதுதான் உண்மையான வெற்றி! 💥
ஒரு தோல்வி ஒருவருடைய திறமையைத் தீர்மானிப்பதில்லை. இன்று விமர்சிக்கப்படுபவர் நாளை கொண்டாடப்படலாம். அதனால் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்; ஒருவருடைய மோசமான காலத்தை வைத்து அவருடைய முழுத் திறமையையும் எடைபோடாதீர்கள்!
**வீழ்வது தோல்வியல்ல… வீழ்ந்த இடத்திலிருந்து மீண்டு எழாமல் இருப்பதுதான் தோல்வி!** 💯🔥
Rise again. Prove yourself. Let your work speak! 🙌👑
#Nelson #Jailer2
போன வருஷம் தூய்மை
பணியாளர்கள்
போராட்டம் பன்னிட்டு
இருக்கும்போது ஒய்யாரமா
கூலி படத்துக்கு போனான்
இப்ப வீட்ல சும்மா தான
இருப்பான்.. ஜெயிலர் 2 க்கு
போகலயா..