#கொடூரம்! #கொடுமை
சாதிய ஆணவ படுகொலை!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பட்டியல் வகுப்பை சார்ந்த பார்த்தீபன், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் காதலித்த பாவத்திற்காக சாதி வெறியர்கள் அடித்து படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
தொடர்ந்து சாதி வெறியுடன் பேசிக் கொண்டு வரும் தவெக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவள் தொடர்ந்து தலித் சமுதாயம் மற்றும் விசிக தலைவரையும் கொச்சைப்படுத்தி வருகிறாள் இவள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்.
@CityTirunelveli@tnpoliceoffl
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களையும் விசிக கட்சி நிர்வாகிகளையும் பட்டியல் சமூக மக்களையும் தொடர்ந்து இழிவாக பேசிவரும் TVK தொண்டர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துவரும் TVK தான் பட்டியல் சமூக காவலரா??? விசிக இதை அனுமதிக்க கூடாது.. நடவடிக்கை உண்டா? @TVKVijayHQ@CMOTamilnadu@vckitwingoffi@ambedkarthidal
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்:
---------------------
தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!
----------------------
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!
-----------------------
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட ஒன்பது பேருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு, 200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை என மூன்று அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமெனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் அளவு ₹10 இலட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்; ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.
தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்.
இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, அரசு விழாக்களின்போது தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்தினை' ஒலிக்கச் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மரபாகும். ஆனால். இன்று அம்மரபினை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாகப் பாடியுள்ளனர். அதாவது, வழக்கத்திற்கு மாறாக 'வந்தே மாதரம்' பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடியுள்ளனர். இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்.
இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்.
மதசார்பற்ற அரசமைக்கவே காங்கிரசு, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. அதனடிப்படையில்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அக்கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்தன. ஆனால், மதசார்புடைய கருத்தைக் கொண்டது என்கிற விமர்சனத்துகுள்ளாகும் வந்தே மாதரம் பாடலை பதவி ஏற்புவிழாவில் இசைக்கச் செய்த நிகழ்வு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இது ஆதரவளித்த கட்சிகளுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. எனவே, இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது.
'மாற்றம்' என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள், அவரது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தமிழ்நாட்டின் தீய சக்தி
நடிகர் @actorvijay தலைமையிலான ரவுடிக்கும்பலின் வெறியாட்டம்.
72 வயது #திமுக பெரியவர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதி
……………………………
திண்டிவனம் தொகுதியில்
கடந்த 23 அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு சிறப்பாக நடந்தேறியது.
வாக்குப்பெட்டிகள் பத்திரமாக strong Room க்கு கொண்டு வரப்பட்டது.
திமுக,விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மிகச்சிறப்பாக களப்பணி ஆற்றி ஒய்வெடுக்க ஆரம்பித்தனர்.
நேற்று நள்ளிரவில்
மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு திமுக மீனவர் அணியை சேர்ந்தவரும் பொதுக்குழு உறுப்பினருமான அய்யா பாலகிருஷ்ணன் அவர்கள் அயர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, நடிகர் விஜய் தலைமையிலான ரசிகர்களான பவனேஸ், அஜீத் உள்ளிட்ட ரவுடிக்கும்பல் உள்ளே புகுந்து வெட்டியுள்ளனர். காதுகளை அறுத்துள்ளனர்.
72 வயதுள்ள பெரியவரை வெட்டி ரவுடித்தனம் செய்துள்ள தவெக ரவுடிக்கும்பலின் வயது 25 க்கும் கீழ் தான்.
காரணம் என்ன?
மீனவப்பகுதியில் #பானை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வந்துள்ளார்
பெரியவர் பாலகிருஷ்ணன் அவர்கள்.
வாக்குப்பதிவின் போதே,
தவெகவின் ரவுடிக்கும்பல் விசில் அடித்துக்கொண்டே அலப்பரை செய்து கொண்டிருந்தது.
அவற்றை பொருட்படுத்தாமல் திமுகவினரும் தோழமை கட்சியினரும்
பானைக்கு வாக்கு சேகரித்து வந்தனர்.
பொதுமக்களும் பானைக்கே வாக்குப்பதிவு செய்து வந்தனர்.
இதை பொறுக்காத
தவெக பொறுக்கிக்கும்பல் தூங்கிக்கொண்டிருந்த அதுவும் 72 வயது நிறைந்த முதியவரை கோழைத்தனமாக வெட்டிப்போட்டு விட்டு ஓடியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட SP யின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளேன்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்துள்ளார்.
உடனடியாக காவல்துறை தவெக ரவுடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வேண்டுகிறோம்.
வாக்கு சேகரிப்பதும்
வாக்கு போடுவதும் சனநாயக உரிமை.
அதை தடுப்பது தான் சனநாயக விரோதம்.
அந்த வேலையை நடிகர் விஜய் தலைமையிலான தற்குறி கும்பல் செய்து வருகிறது.
நடிகர் விஜய்
தன்னுடைய ரசிகர்களை
அரசியல் படுத்தாமல் ரவுடிகளாக பொறுக்கிகளாக மாற்றி வருவது தமிழ்நாட்டுக்கே ஆபத்தாகும்.
தமிழ்நாட்டின் தீய சக்தி
நடிகர் விஜய் என்பதை தமிழ்நாடு புரிந்து கொள்ளும்.
@TVKVijayHQ@AadhavArjuna@TVKHQITWingOffl
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
25.4.2026
சாதி வெறியை தூண்டி எத்தனை இளைஞர்களோட உயிரை எடுத்த பாவமோ…
எத்தனை பெற்றோர்களோட சாபமோ…
இன்று தன் சொந்த மகனே ‘அப்பா மனநிலை சரியில்லை’ன்னு வெளியில் சொல்லும் நிலைமை !
Karma is definitely a ‘boomer’ang
😀😀🤪
பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களை குறைந்தபட்சம் 20 பேர் கொண்ட நெட்வொர்க்குடன், சத்யா பகிர்ந்திருப்பதாக தகவல்..
இதுவொரு பாலியல் சுரண்டல் நெட்வொர்க்.. இந்த கிரிமினல் கும்பலில் பெண்களும் இருக்கின்றனர் என கூறுகிறார்கள்!
அந்த கும்பலையும் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!
விசிக தலைவரை சாதிய வன்மத்துடன் விமர்சிக்கிறார்கள் என்று நான் போட்ட பதிவுக்கு வந்த Reply..
இந்த கும்பலுக்கு முற்போக்கு முலாம் பூசும் அயோக்கியர்களை அம்பலப்படுத்துவோம்! @TVKVijayHQ
ஒவ்வொரு வாரமும் கொ.லை, அரிவாள் வெ.ட்.டுன்னு ஏதாவது ஒரு செய்தி வந்துட்டே இருக்கு... சாமானிய மக்களோட பாதுகாப்பை உறுதிப்படுத்துறது, ஒரு அரசாங்கத்தோட தலையாய கடமைகள்ல ஒண்ணு. அதுல, #திமுக அரசாங்கம் மிக மோசமா தோத்துட்டு இருக்கு.
சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பத்தின செய்திகளை தொடர்ச்சியா பார்க்குறப்போ, இயல்பாவே உள்ளுக்குள்ள ஒரு பயம் வர்றதை தவிர்க்க முடியல.
பொதுவா எலெக்ஷன் நேரத்துலயாவது, இப்படிப்பட்ட செய்திகள் வராத வண்ணம்.. அரசாங்கமும், காவல் துறையும் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாங்க. ஆனா, இதையெல்லாம் ஒரு பொருட்டாவே கண்டுக்காம தூங்கிட்டு இருக்கு ஆளும் அரசு. Mainstream மீடியாலயும் யாரும் இதை ஒரு முக்கிய பிரச்சினையா எடுத்து பேசுறது கூட இல்ல.
குறிப்பா, தென் மாவட்டங்கள்ல போலீஸ் துணை இல்லாமலோ அல்லது போலீஸ் கண்டும் காணாமலோ இருந்தாலொழிய இப்படியான சம்பவங்கள் தொடர்ச்சியா நடக்க வாய்ப்பில்ல.
#TheNameIsDMK
கேள்வி: நீங்கள் ஒருமுறைகூட தேர்தலில் வெற்றி பெறவில்லையே… அதனால், மக்கள் மீது எப்போதாவது உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதா?
தோழர் நல்லக்கண்ணு: நான் தேர்தலில் வெற்றி பெற்றதே இல்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அந்தப் புரிதல் எல்லாம் உள்ளவன்தான் கம்யூனிஸ்ட், அதற்காக நான் ஒருநாளும் மக்கள் மீது வருத்தப்பட்டதில்லை.
அதனால் தான் அவர் தோழர் நல்லகண்ணு…!
உழைக்கும் மக்களின் போர்க்குரலாய் ஒலித்த உமக்கு வீரவணக்கம்!!! ☭☭☭
டேய் பஞ்சாமிர்த சங்கி @mohandreamer கேட்டுக்க நாடகக் காதல் என்று நீ பேசிகிட்டு இருக்கிறது சட்டப்படி குற்றம் அப்படின்னு சொல்றாரு, இனிமேலாவது திருந்த முயற்சி பண்ணு.சங்கிகள் கூட சேர்ந்துக்கிட்டு இளைஞர்களை நாசப்படுத்திக்கிட்டு சுத்தாத
மாமாப்பயலே யாருடா முட்டாள்? @Saattaidurai
மகாத்மா ஜோதிராவ் பூலே கொல்கத்தாவில் அல்ல, மகாராஷ்ட்ராவில் பிறந்து, அங்கேயே போராடிய பார்ப்பன எதிர்ப்பு போராளிடா மாமாப்பயலே!
அவரது மனைவி காயத்ரி அல்ல, சாவித்ரிபாய் பூலேடா மானங்கெட்ட தெருப்பொறுக்கி!
இதுவே தெரியல மயிரு.. இந்த வீடியோவுக்கு தலைப்பு பெரியார் எனும் முட்டாளாம்!
மாமாப்பயலே யாருடா முட்டாள் நீதான் முட்டாள், வரலாறு தெரியாத தற்குறி முண்டமே!
அண்ணல் அம்பேத்கர் & தந்தை பெரியார் இருவருக்கும் முன்னோடி மகாத்மா ஜோதிராவ் பூலே - சாவித்ரிபாய் பூலே!