Just straw mapping..
👉 People's Movement - party to come later
👉 Summary of his journey
👉 What to fight and how to
👉 Story / Analogy of troubles or Dilemma faced
👉 Justify decision
👉 What next?
👉 How to join and Registrations
Office, Contacts etc.
👉 Will travel as Nationalist. TN centric.. Goals/Target
👉 Thanking people
Mostly avoid any Q&A. One way communication only.
Followed by some exclusive interview in few select channels within a week.
முதலில் இங்க வாங்க.. பேசலாம். அப்புறம் டெல்லிக்கு போகலாம். நிதர்சனம் புரியாம அரசியல் மட்டுமே பண்ணி காலத்தைக் கடக்க முடியாது... பொது வெளியில் விவாதிக்கத் தைரியம் மட்டுமல்ல தெளிவும் வேண்டும்.
#Spaces
Udukk / Damaru : Decoded
Udukk has its own history and legends. From the selection of the wood to the final act of picking up the Udukk and holding it in the hand to play, there are precise rules and disciplines. Here is a glimpse into those disciplines.
You all must have seen and known that the Udukk is an instrument placed at the middle prong of the trishula of Lord Shiva. That is the origin, the source, the very root of the Udukk. It is Lord Shiva who is the creator of the Udukk, or rather, it first appeared on Shiva’s trishula.
After that, its present form was designed and crafted by Goddess Saraswati and Goddess Bharati together for the sake of Goddess Sri Vani Bhagavati. This is the Udukk form that we see today.
Udukk is a divine musical instrument. It possesses divinity at every level. The very shape of the Udukk is described as “Krishmadyam Vrithamagre” – meaning it is somewhat like a subtle, miniature form of our Universe. If you examine the shape of the Udukk, this will become clear.
------------------------------------------
Kṛṣa-madhyaṃ = narrow / slender / thin in the middle (kṛṣa = lean or narrow; madhyaṃ = middle or waist).
Vṛttam agre = circular / rounded at the ends or extremities (vṛttaṃ = circle or round form; agre = at the front/end/tips).
“Narrow (or slender) in the middle, circular (or rounded) at the ends.”
-----------------------------------
The famous Gayatri Mantra: “Bhur Bhuvaḥ Swaḥ”. Here, the ‘Swa’ – that is, the heavenly realm of Swa – is the upper face of the Udukk. ‘Bhu’ is the bottom part of the Udukk. ‘Bhuva’ is the space between the upper face and the bottom part (the region between heaven and earth). That is the Bhuvarkaloka, which is the realm of air. The Bhuvarkaloka situated above the earth.
In this way, the shape of the Udukk itself indicates the positions of the three worlds (Thrilokas).
Now, the upper face of this Udukk, which represents heaven, is adorned with a sun ring in this manner. At the bottom, there is a moon ring. There are two rings – one on the upper face and one on the bottom face of the Udukk. These are called the Sun Ring and the Moon Ring respectively.
These Sun Ring and Moon Ring are covered and wrapped by a very thin, delicate skin. This skin is conceived as Maya (illusion). It is this form wrapped in the Maya-skin covering the Sun Ring and Moon Ring that becomes the approximate shape of the Udukk.
On each of these rings there are six holes. These six holes may represent the Shadadharas (six energy centres). The thread that connects the Sun Ring and the lower Moon Ring – that is, the medium that connects heaven and earth – is the thread of the which denote the Vedas.
Using this (Veda) thread, it is woven in a clockwise (pradakshina) manner through these six holes, thereby connecting the rings of the Udukk to the Udukk itself. After that, in the middle portion – the Bhuvarkaloka, the realm of air between earth and heaven – Lord Paramashiva has placed his ornament, the Vasuki Naga, with its head and tail turned downward, in such a way that it presses upon this middle section.
This is what is called the “kachcha” portion of the Udukk. Now, when playing the Udukk (when pressing), the thumb and the other three fingers press this kachcha portion. Because of this pressure, and through the application of the fingers, the sound changes according to the required svara (musical note).
In the middle of the body of the Udukk, between earth and heaven, there is a hole. This is called the Nabhi Thula (navel hole). Every living being has a navel hole, right? Then, on the Moon Ring side (the earth side), it is covered with a very fine skin. In order to further enhance and enrich the sound produced by this fine skin, a very thin “eera” (palm fibre) is stretched and tied around it.
When the Udukk is played, that sound is called “alamb” (the striking sound is referred to as alamb).
Udukk is the musical instrument most beloved to Lord Ayyappa. During his pooja times, the Udukk is placed on a leaf to the right side of the Lord and is worshipped along with the Lord. Only after playing the invocatory talas beginning with Ganapati on this worshipped Udukk does the Shastham Paattu begin. It has been said that Udukk is a Deva Vadyam (divine instrument). The belief is that the thirty-three crore devas reside in every object on this earth. There are thirty-three crore devas in every object, in every living being, in every vessel, and everywhere.
Therefore, there must also be a place for these devas in the Udukk. The devas do have their positions in the Udukk. The belief is that the Trimurthis (the three gods) occupy the upper face, which is the heavenly face, the Mukha Mandalam.
If the face of the Udukk is divided into three parts – that is, if the face of the instrument is divided into three sections:
The portion near the hole (near the thread) is called “Thadavattam”,
The central (overall middle) portion is called “Panavattam”,
And the portion between the Panavattam and the Thadavattam is called “Valavattam”.
The reason is that the sounds coming from these three parts have slight variations.
The low, calm, gentle sound comes from the Thadavattam.
The sounds coming from the Panavattam are “Khana” (dense, heavy) sounds – fierce and heavy sounds.
The sounds coming from the Valavattam in between are gentle, pleasing, heart-touching sounds that delight everyone.
According to these svara positions, we can also identify the deities.
In the portion near the Thadavattam, and in the Valavattam position, resides the sattvic deity Mahavishnu.
In the Panavattam position reside Rudra and Shiva in their raudra (fierce) form.And in between these two resides Brahma with his rajasic nature.
In all the other parts of the Udukk, the remaining thirty-three crore devas also reside.
When 'Sastham Paattu', which is based on scientific tala concepts, was passed down through generations, many variations and changes occurred. If lines are composed without following the tala, or if elongations and shortenings are made in pronunciation without ensuring tala-bound adherence, the 'Sastham Paattu' gets distorted.
The ten taalas — Ndhappetuka Muthalam, Thripuda, Naalam Thalam, Kummi, Ekam, Roopakam, Chembada, Karika, Varmam, Kumbham, Chuzhari .
முழு பாட்டையும் பார்த்தாலே HR&CE ல என்ன நடக்குதுன்னு தெரியும்.. முக்கியமாக அந்த 2.99minute ல இன்னிக்கு சரியா பொருந்தும்.... @RameshOffcl
நிறைய எதிர்பாக்குறோம்.
இப்போ தும்மினா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்
@aakuvan@indhavaainko
யானை என்ற வார்த்தையின் பொருள் என்ன, எதைக் குறிக்கின்றது என்பதை புரிந்து கொள்ளாமலேயே சிலபேர் 🔥 விடுகின்றனர்.. அவர்களுக்கு ஒரு தெளிவையும் கொடுத்துள்ளார் @annamalai_k..
"எளிய உயிரினங்களுக்கு நாம் தரும் மரியாதையும் இடமும் தான், ஒரு சமூகமாக நாம் எவ்வளவு அறிவுடையவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது." - என்ற வரிகளின் வீரியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக, அவர் வைக்கும் கேள்விகள்.
"The question is: are we wise enough to walk alongside? Are we wise enough to adapt?" பதிவின் முடிவில் அவர் கேட்கும் கேள்வியின் அடித்தளமே அந்த யானையின் செயலை எவ்வாறு நாம் பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உள்ளது என்பதை கட்டமைக்கின்றார்.
இதை பலர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று இரண்டாவது பதிவில் சில விளக்கங்கள்.. இதையும் சேர்த்து புரிந்து கொள்ள அதன் தமிழ் மொழியாக்கம் கீழே...
"மிகவும் மேம்பட்ட தலைமைத்துவ வடிவங்கள் பல நேரங்களில் வெறும் இணங்கிப் போவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. மிகவும் தகவமைத்துக் கொள்ளும் புத்திசாலித்தனம், அடங்கிப் போவதாகக் கருதப்படுகிறது. ஆனால் கண்ணியம் என்பது எல்லாவற்றையும் அமைதியாக சகித்துக் கொள்வது அல்ல; தாங்கள் உருவாக்காத அமைப்புகளைத் தாங்கிப் பிடிப்பவர்கள், தங்களை மாற்றிக் கொண்டு வாழும் மிகத் தீவிரமான வடிவமே கண்ணியம் ஆகும்.
சத்தமாக இருப்பதை மட்டுமே நாம் கவனிக்கிறோம். ஒட்டுமொத்த அமைப்பையும் தாங்கிப் பிடிப்பதை நாம் தவறவிட்டு விடுகிறோம். நான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் யானையைப் போல, குறைவாக மதிப்பிடப்பட்டவர்கள் இறுதியாக நகரும் போது, அவர்கள் வெறும் இடத்தை மட்டும் மாற்றுவதில்லை. அவர்கள் ஒட்டுமொத்த களத்தையுமே மாற்றிவிடுகிறார்கள்!"
மற்றபடி, அந்த LinkedIn பதிவின் தகவு கீழே..
Dignity Of The Underestimated.
https://t.co/JhTs0qbVMk
Whoever is advising CM on these are shrewd sect changing the name will ensure they can utilize the fund meant erstwhile for "ஆதி திராவிடர்" கு nu ஒதுக்கும் நிதியை இப்போது எப்படி வேண்டுமானாலும் கையாளலாம்,துறை மாற்றி செலவிடுதல் என்ற பழி வராது
முதலில் இந்தத் துறையில் இருப்பவர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாயின் எப்பொழுதும் நெற்றியில் தீருநீறு, திருமண், குங்குமம் எவ்வொன்றாவது தரிக்க வேண்டும் என்று தான் முதல் ஆணையாக இருக்க வேண்டும்...
இதுகூட முடியல்லன்னா.. வெளியே போயிக்கிட்டே இரு
நிறைய எதிர்பார்ப்பு இருக்கு இந்த துறை அமைச்சர் மேல... ஆனா, மற்ற துறைகளை விட இந்தத் துறையில் புல்லுருவிகள் அதிகம்... அதிகார துஷ்பிரயோகம், ஆணவம், இந்து வெறுப்பு, ஆகம மீறல்கள், கொள்ளை, கமிஷன், செயலின்மை என்று எல்லாமே தூக்கல்.. அப்படிப்பட்ட நிலையில் வெறும் தலைமை மட்டுமே வந்து என்ன பண்ண முடியும் என்ற கேள்வி எழுந்தாலும், ஒரு சில மாற்றங்கள் செய்தாலே வெகு ஜன ஆதரவு கூடும்.
1. அனைவருக்கும் ஒரே வரிசை, கட்டணமில்லா தரிசனம்
2. கோயில் சொத்து வருவாயை அறம், ஆகமம் சார்ந்த கோயில் பணிகளுக்கு மட்டுமே செலவிடுதல்.
3. நலிவடைந்த, கூட்டமே வராத, வருவாய் இல்லாத புராண கோயில்களை புணரமைத்தல்.
4. எல்லா கோயில்களிலும் அறங்காவலர்களை நியமித்து, ஆகமம், வழிபாடு போன்ற விஷயங்களில் தலையிடாமல் இருத்தல்.
5. தன் மேல் போடப்பட்ட வழக்குகளையும், தான் போட்ட வழக்குகளையும் ஆராய்ந்து உரிய சமரச சார்பற்ற நிலையெடுத்து முடித்துவைத்தல்
இவையாவும் முதல்கட்ட செயல் திட்டமேயின்றி முழுமையன்று. இதை விரைவாக 6 மாதங்களில் செயல்படுத்த முடியும்.
உரிய தகுதிவாய்ந்த ஆலோசகர்களும், வல்லுநர்களும் துணை இருக்க, அரசியல் கலப்பில்லாத வழியில் எளிதில் நிறைவேற்றலாம்.. முதற்கட்டமாக ஒரு செயல்திட்ட அறிவிக்கை வெளியிட்டால் நன்று.
@RameshOffcl@trramesh@AalayamKaappom
இந்திய பிரதமரை கொலை செய்த, இந்திய அரசால் தடை செய்யபட்ட இயக்கத்துக்கு படகு பாகங்களை திருட்டு தனமாக கடத்த முயன்ற வன்னி அரசு கைது...நாட்டுக்கு தீங்கு நினைக்கும் இயக்கங்களுக்கு வேளை பார்ப்பவர்கள் இன்று அமைச்சரா....Can't stoop lower than this...I expected much better @CMOTamilnadu
Spinners are key if they take wickets. Do CSK pacers have the quality to bowl length delivery at 6-8m mark with variable pace?The answer to the question lies there if that will be difficult chase (19-20)overs or easy one (16-18)overs. I will bet on Dube than Johnson #CSKvsSRH
CSK end up with 180 which is 11 runs short on the average winning score on a slow and traditional Chepauk pitch. This won’t be an easy chase. SRH needs to be 63/1 after power play to stay ahead of this chase.
@prasannalara CSK will struggle to make it for 180.
TBH, They are not a championship winning team this season and don't deserve to be in playoffs.
#CSKvsSRH
நடராஜப்பெருமான் பஞ்சவடீஸ்வரராக எழுந்தருளியுள்ள மயிலாடுதுறை ஆனந்த தாண்டவபுரம் திருக்கோயிலில் 20.5.26 தொடங்கி 30.5.26 வரை வசந்தோற்சவ கோலாகலம், தேர்த்திருவிழா உள்ளிட்ட திருக்கல்யாண வைபோகம். காணக் கண் கோடி வேண்டும். நமது அமைப்பு நித்திய பூஜைக்கு கைங்கரியம் செய்து வரும் அழகான இக்கோயிலில் உள்ளூர் பக்த கோடிகளின் மற்றும் கௌரிசங்கர் சிவாச்சாரியாரின் பெரும் உழைப்பில் நடைபெறவிருக்கும் இந்த உற்சவத்தில் அனைவரும் பங்கேற்று இறையருள் பெற்றிட வேண்டுகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக நம்
கோயில்கள் மக்களைக் காத்து ஸனாதன தர்மத்தின் பெருமையை பறை சாற்றுகின்றன.
நம் கோயில்! நம் உரிமை!..1
The Christian Jesuit Missionaries destroyed Buddha Vihara aka Soodamani Vihara in Nagapattinam.
According to Lord Francis Napier's Minutes of Governor in Council states
10th Lord Sir Francis Napier Governor of Madras granted permission and sanction for demolition of old tower in Nagapattinam at the Expense of Trichy St Joseph’s College Christian Missionaries dated 28.08.1867
The continuous effort to the Archives department to obtain a copy is futile. This was stated by Sir Walter Elliot in his travel memoirs who often visited the site/TN was the first to protest. I have attached the copy from his writings and the statue for reference.
@tskrishnan@Ethirajans this is now everybody's secret.
Join this Spaces discussion with @tskrishnan on the return of #Anaimangalam#Leiden Copper plates by @narendramodi - the history and how significant this is to Indian History of Cholas. Please share widely. Link in the thread.
.@CMOTamilnadu@TVKVijayHQ பெரும் வெற்றியை ஈட்டி முதலமைச்சரான தங்களுக்கு எமது பாராட்டுக்கள். ஆலயம் காப்போம் என்று நிறுவப்பட்டு கோயில்களின் நலனுக்காக பணிபுரியும் எங்கள் அமைப்பின் அரசியல் நோக்கமற்ற பிரத்தியேகமான பதிவு இது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி 'ஸனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று சூளுரைக்கையில் தாங்கள் வாளாவிருந்தீர்கள். பின்பு அடுத்த நாள் அவர் கூறிய மற்ற கருத்துக்களுக்கெல்லாம் X தளத்தில் பதிலடி கொடுத்தீர்கள். ஆனால் ஸனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அவரது சூளுரையை கண்டிக்காமல் நீங்கள் சாதித்த மௌனம் எதை உணர்த்துகிறது? அதற்கடுத்த நாளே உங்கள் சட்டசபை உறுப்பினர் முஸ்தபா அதுவே எங்கள் கட்சியின் லட்சியம் என்கிறார். 'முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொரி முஸ்தபா' என்ற வகையில் அதற்கும் மௌனம் சாதிக்கிறீர்கள். அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. வர்ணாஸ்ரமம் பற்றிய அவதூறு அரசியல் லாபத்திற்காக திராவிட stocks எடுக்கும் ஆயுதம். இன்றைய காலத்திலும் பராசக்தி வசனத்தை மீண்டும் மீண்டும் உளறிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். வர்ணாஸ்ரமம் என்பது உலகெங்கும் வியாபித்துள்ளது. மேற்கத்திய நாடுகளிலும் கார்பெண்டர், கோல்ட் ஸ்மித், மேசன், கார்டனர் என்றெல்லாம் குடும்பப் பெயர்கள் இல்லையா? பாரசீகத்திலிருந்து இடம்பெயர்ந்த மும்பை பார்ஸிக்கள் கோகனட்வாலா, ஸ்க்ரூவாலா என்றெல்லாம் பெயரிடவில்லையா? வளர்ச்சியடைகையில் குலத்தொழில் என்று இல்லாமல் இவை அனைத்தும் மாறிக் கொண்டிருக்கிறது. வருணாஸ்ரமம் கடைபிடிப்பப்படுவதில்லை. ஒரு சில வேண்டாதவர்கள் அரசியல் லாபத்திற்காக சாதி வேறுபாட்டை கடைப்பிடித்து பிழையிழைக்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த பெரும்பான்மையினர் சமுதாயம் கடைப்பிடிக்கும் உன்னதமான ஸநாதன தர்மத்தை பழிப்பதா? நன்றி யோசியுங்கள். தமிழ்நாடு முஸ்லிம் லீகின் நிறுவனர் தான் என்று தனது X தளத்தில் பறைசாற்றிக்கொண்டிருக்கும் ( தவெக என்று அதில் இல்லை) இந்த முஸ்தபாவை இதற்குத்தான் தவெக சார்பில் சட்டசபை உறுப்பினராக ஆக்கினீர்களா? அவள் இரு கட்சியில் ஒரே சமயத்தில் இருக்கலாமா? சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றலாமா? உங்களது 'பீஸ்ட்' படத்துக்கு பேட்டியில் அவர் அப்பட்டமாக எதிர்குரல் எடுத்த போது அவருடைய உண்மை முகம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதற்குப் பின்பும் உதயநிதியின் தொகுதியான சேப்பாக்கத்தை சேர்ந்த இவரை எப்படி, எதற்காக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள்? உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் உங்களுக்கே தெரியாமல் ஆபத்தான போக்கை கையாள்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இப்பொழுதும் தாமதம் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுகிறோம். மாநில மக்களுக்கு நன்மை செய்ய சூளுரைத்து ஒரு உயரிய லட்சியத்துடன் முதலமைச்சராக ஆன நீங்கள் இந்த தவறான போக்கை திருத்திக்கொள்வீர்கள் என்று நிச்சயம் நம்புகிறோம். அதுவே சரியான மதசார்பின்மை.
'ஸர்வே ஜனாம் ஸுகினோ பவந்து' என்பதே ஸனாதன தர்மம்.
பா.ர. ரமணன்
நிறுவனத்தலைவர் ஆலயம் காப்போம்.
நம் கோயில்! நம் உரிமை!
@CMOTamilnadu when central gov has in all ways tried avoiding impact to public 4 yrs by reducing ₹26 from its collection,'21-₹10,'22 -₹6,'26 -₹10 finally ₹3 Increase is completely justifiable considering avg increase in other countries by 20% why dont u cut VAT& help public