சமிபத்தில் கட்சிக்கு வந்தவர்களுக்கு கூட கழகத்தின் மீது இருக்கும் அக்கறை,
கழகத்தால் பதவி சுகம் அனுபவித்த துரோகிகளுக்கு இல்லை !
அக்கா காளியம்மாள் அவர்கள்
அஞ்சு வருசமா ஒவ்வொரு தடவ Online ல EB Bill கட்டும் போதும் இத இணைய வழில கட்ட முடிஞ்சா நல்லா இருக்குமேனு யோசிச்சுருக்கேன் இப்ப இது நடைமுறைக்கு வ���்ததுல மகிழ்ச்சி.😍
ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது..
அந்த படத்தில் நடித்த ஆடு மக்களிடம் புகழ்பெற்றது..
அதன் பிறகு, ஒரு விளம்பரத்துக்காக அந்த படத்தில் தோன்றிய ஆட்டை, ஒரு வண்டியில் ஏற்றி படம் ஓடும் ஊர்களில் ஊர்��லமாக அழைத்து சென்றார்கள்..
அந்த ஆட்டைக்காண மக்களும் கூட்டம் கூட்டமாக, அந்த வண்டியின் பின்னே ஓடிச்சென்று அந்த ஆட்டை வேடிக்கை பார்த்தார்கள்..
அப்போது கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார்:
“ஆடு கம்பீரமாக இருக்கிறது,
மனிதர்கள்தான் மந்தையாகிப் போனார்கள்”...என்று
😁😁😁
உண்மைதான், அது இப்போதும் தமிழ்நாட்டில் தொடர்கிறது,
எப்படி என்றால் தினமும் காலையில் 9:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்க��ம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை முன்பாக கூடும் மக்களும் சாட்சி ... 🤔
ஒரே ஒரு அமைச்சர் பதவிக்கே IUML, VCK வாய் மூடிக் ��ொண்டு இருக்கின்றனவே?! ஒரு முழு ஆட்சியை நடத்திக் கொண்டு ஒன்றிய அரசை எதிர்த்து நிற்க திமுகவுக்கு எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்!
அர்ச்சகரா இருந்தா விளக்க கடிதம் அதுவும் 4000 ரூ லஞ்சம் வாங்கினதுக்கு.
இதுவே கடைநிலை ஊழியர் வீல் சேர் தள்ள 10ரூ வாங்கினா உடனே பணி நீக்கம்.. இது தான் சனாதன தர்மம்.
மாற்றம் விரும்பிய மக்களே.. இதுவா நீங்க எதிர்பார்த்த மாற்றம்?
என்ன சார் கரண்டு பில் 2184 வந்துருக்கு,
எங்களுக்கு அவள வராதே சார், அது போக 200 யூனிட் பிரீ வேற, கரெக்ட்டா பார்த்து சொல்லுங்க சார்,
நீங்க நல்லா இருக்கனும்னுதான் அவர் 300 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு வந்து இருக்கார், ஏன் நீங்க 1000 கூட கட்டினா என்ன குறைஞ்சா போய்டுவீங்க...
தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாத��் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும�� உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.