யார் என்ன சொன்னாலும்...
பதவியில் இருந்தாலும்...
பதவியில் இல்லாவிட்டாலும்...
அஇஅதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும்...
கூட்டணியே இல்லாமல் தனித்து களம் கண்டாலும்...
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.!!
#என்றென்றும்_அதிமுக
யார் என்ன சொன்னாலும்...
பதவியில் இருந்தாலும்...
பதவியில் இல்லாவிட்டாலும்...
அஇஅதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும்...
கூட்டணியே இல்லாமல் தனித்து களம் கண்டாலும்...
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.!!
திருப்பூர் வீரபாண்டி அருகே
11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில்,
கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன.
காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை!
ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா @CMOTamilNadu அவர்களே?
கேக் கொடுக்கும் அட்டையில்
All is Well என்று எழுதி இருக்கிறார்களாம்.
உங்கள் ஆட்சியில்
“Is all Well CM?”
குழந்தைகளுக்கு பள்ளி,
வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா?
உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்!
இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்?
பெண்கள் மீது,
பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள்.
திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பாரா ரீல் முதல்வர்?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை
மௌனம் கலைக்காதவர்,
தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது
கள்ள மௌனத்தை கலைப்பாரா
ரீல் முதல்வர் @actorVijay?
பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
மதுரையில் பிரபல நகைக்கடை தனிஷ்க்-ல் 50 கோடி மதிப்புள்ள நகைகொள்ளை..
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம்
1.5 கோடி கொள்ளை..
நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளையடித்த தவெக நிர்வாகி..
விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை.
திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை..
நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி.
இப்படி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களின் கை ஓங்கி,
மக்கள் பயத்தின் பிடியில் உறைந்து போயிருக்கும்போது கூட மௌன விரதத்தில் இருந்து கலைய மாட்டேன் என்றால் எப்படி?
Confident ah இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே!
இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா?
நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன..
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல்
முதல்வர் அவர்களே!
உங்கள் "Action" எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா?
எனவே இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு,
உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
குற்ற எண் 11/2026 இல் பதியப்பட்ட கூடுதல் வழக்குக்குதான் குற்றப்பத்திரிகை வந்திருக்கு. அதுல வீரமணி & 2 டிரைவர்கள் பெயர்கள்தான் இருக்கு. இதுல அருண் IPS & அதிகாரிகள் பெயர் எங்க இருக்கு?
Main Stream மீடியா எல்லாமே ஒரே குரல்ல நியூஸ் போட்டுட்டு இருக்காங்க.
Correct me if I'm wrong.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே திறந்தவெளியாக விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து, இரும்புக்கம்பி தலையில் செருகி 25 வயதே நிரம்பிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எந்தவொரு மழைநீர் வடிகால் அல்லது சாலையோரப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதும், அங்கே எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தகுந்த தடுப்புகள் (Barricades) அமைத்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்வது அரசின் முதன்மை கடமையாகும்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் குளறுபடிகளாலும், முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் ,
உள்கட்டமைப்புப் பணிகளாலும்,
எந்த நடைமுறைகளும் இங்கு பின்பற்றாத காரணத்தினாலும் , எதிர்கால கனவுகள் நிரம்பிய ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் இங்கே பறிபோயிருக்கிறது.
நகராட்சி நிர்வாகத் துறை முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது என்பது முதலமைச்சர் @actorVijay அவர்களின் நிர்வாகத் திறமையின்மையையும் மெத்தனப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் தோண்டப்பட்டு பாதுகாப்பு இன்றி அரைகுறையாகக் கிடக்கும் அனைத்து வடிகால்
பணிகளையும் உடனடியாக
சீரமைத்து பணிகளை பாதுகாப்பு
தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் பொய்க்கால்குதிரை தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
#AIADMKOfficial
Kallakurichi issue has no evidence. No complaint and therefore there is nothing to investigate. The Hon Cm was clear in his message - the mlas should not fall into the trap of dmk eco system. And he was also firm in stating the mlas need not worry about distractions.