விஜய்: போன திமுக ஆட்சில போராட்டம் பண்ணவங்க மேல இருக்க வழக்க ரத்து பண்ணிருக்கேன்
MRK: போன ஆட்சில போட்ட வழக்கு சரி.. இப்ப இந்த 100 நாள்லயே விவசாயிகள் மேல வழக்கு போட்டுருக்கீங்களே..அந்த வழக்கும் ரத்து பண்ணுவீங்களா?!?
செங்கோட்டையன்:நீங்க திசை திருப்பாதீங்க
என்னடா லாஜிக் இது😂😂
அப்பன் பண்ண தப்புல.,ஆத்தா பண்ண வெத்தல விளைஞ்சிருக்குடா
என “sex education” பற்றி அன்றே பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்னு சொல்லாம விட்டது சந்தோசம்
நன்றி @VanniTamizhVCK அண்ணா