ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் நோக்கம் கொண்ட ஒரு பாரதத்தை, அவர்களின் கனவுகளுக்கு தகுதியான ஒரு தேசத்தை - கட்டியெழுப்புவதன் மூலம் அவர்களை கௌரவிப்போம்...
#IndependenceDay
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ! இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் நமது சுதந்திரத்திற்காக தங்களை தியாகம் செய்த எண்ணற்ற மாவீரர்களுக்கு நாம் தலைவணங்குவோம். 🇮🇳 அவர்களின் தியாகங்கள் நமது புனிதமான சொத்து.
பஞ்சாபில் எந்த ஆவணக் கசிவும் நடைபெறவில்லை என்றும், மோசடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர் @BhagwantMann .
"68,000 அரசு வேலைகளை வழங்கியதன் மூலம், நான் ஒரு களங்கமற்ற தேசத்தின் முன் நிற்கிறேன்."
@BhagwantMann@ombirlakota#AAPPunjab#aap#aaptamilnadu
“यह भारतीय जनता पार्टी का सदन नहीं है…”
संसद परिसर में छात्रों के मुद्दे पर प्रोटेस्ट से रोके जाने पर सुरक्षा कर्मियों पर बरसे AAP सांसद @SanjayAzadSln
அரசு தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் ஆகியவற்றிற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" இளைஞர் அமைப்பின் அமைதியான போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் திரு. சஞ்சய் சிங் அவர்களுடன் பங்கேற்று ஆதரவு அளித்தோம்.
உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPI (M) மாநிலங்களவை உறுப்பினர் திரு. ஜான் பிரிட்டாஸ் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.
நீட் (NEET) முறைகேடுகள்
ये पत्रकार वार्ता देश के हर नागरिक को सुनना चाहिए, ये सिर्फ नेता @ArvindKejriwal नही IIT के मैकेनिकल इंजीनियर की प्रेसवार्ता है।
जानकर आपके होश उड़ जायेंगे, कि कैसे देश के 40 करोड़ वाहनो और उनके मालिकों के साथ सरकार धोखा कर रही है?
आख़िर ऑटो मोबाइल कंपनियों के साथ मोदी की क्या सेटिंग है?
I strongly condemn the attack on CJP founder Abhijeet Dipke. Even if u don’t agree wid Dipke, it does not give u license to attack him. We all know which party do the attackers belong to and thats why, no action will be taken against them.
पंजाब में आम आदमी पार्टी सरकार ने ठेकेदारी प्रथा को खत्म करते हुए 65,000 कच्चे और आउटसोर्स कर्मचारी पक्के करने का निर्णय किया है। ये फैसला ऐतिहासिक है और देश में पहली बार लिया गया है।
ये सिर्फ एक फैसला नहीं बल्कि इन सभी परिवारों की नई ज़िंदगी की शुरुआत है, जहां इन्हें पूरा हक और सम्मान मिलेगा।
मैं सभी कर्मचारियों को बहुत बहुत बधाई देता हूँ। भगवंत मान साहिब को भी ये ऐतिहासिक निर्णय लेने के लिए बधाई देता हूँ।
A small step by each of us can defeat the invincible 💪
From 14.4 M to 11.4 M followers 📉,
this man hasn't spoken a single word about ongoing paper leaks.
GenZ is understanding this.
This feedback loop should continue 🔥
Punjab Local Body Election Results Till 9.30PM🚨
TOTAL Declared - 1955/1977
AAP has Won Semifinal
We are Ready For Final battle of 2027😊
Aam Aadmi Party (AAP) :
951
Indian National Congress (INC) :
384
Independent (IND) :
253
Shiromani Akali Dal (SAD) :
191
ED Party (BJP) :
169
(BSP):
7
Huge Support For AAP ♥️
#PunjabLovesAAP
புதிய முதல்வருக்கு வாழ்த்துக்கள்!
புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் !
மக்கள் நலன், சமத்துவம், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை, தமிழக மக்கள் அனைவரும் விரும்பும் சிறந்த ஆட்சியாக அமைய வாழ்த்துகிறேன்.
சுதா தர்மலிங்கம்
Thiru M.K. Stalin can take great pride in having contested these elections on a platform of education, healthcare, and women's empowerment.
Congratulations to TVK Chief Vijay for the remarkable performance in the Tamil Nadu elections.
#IVoted#DemocracyInAction#MyVoteMyRight
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட எனது கிராமமான பேளுக்குறிச்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் எனது வாக்கை செலுத்தினேன். 🇮🇳
Proud to have exercised my democratic duty today at my village. 🗳️🇮🇳
மாநிலங்களவை உறுப்பினர் @SanjayAzadSln அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.
எளிமையும் உறுதியும் கொண்ட அவரது அரசியல் பயணம் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. சஞ்சய் சிங் ji!