எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️
#KaviyaAnirudhReception
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து தனது திருமண விழா அழைப்பிதழை வழங்கி திருமண விழாவிற்கு வரவேற்ற பொழுது!
@TVKVijayHQ
A differently abled student sought help from CM Vijay through gestures.
Understanding his request, the Chief Minister assured him of support and carefully kept the student’s petition in his coat pocket.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற கண்காட்சியை
மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களிடம் உரையாடி. மகிழ்ந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.10.2026) காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (26.10.2026), inspected the sluice gates, intake tower, surplus weir and bund areas of Chembarambakkam Lake in Kancheepuram District.
#CMJosephVijay