கவிஞர்,இயக்குநர் திரு.ஏகாதசி அவர்களின் இயக்கத்தில் என்னுடைய இசையமைப்பில் உருவான "அருவா" திரைப்படத்திற்கு ஜெர்மனியில் "பெர்லின்" அவார்ட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் தருண்கோபியின் " மதுரா டாக்கீஸ்" தயாரித்துள்ளது. உடன் பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
என்னுடைய இசையில் ,கவிஞர் ஏகாதேசி பாடல் வரிகளில் ,பின்னணி பாடகர் வேல்முருகன் குரலில் உருவான இந்த பாடல் மதுரை மண்ணில் ஒலித்துக்கொன்டே இருக்கிறது .இந்த பாடல் உருவாக காரணமாக... https://t.co/ba6Vhc1hdK
விவசாய நிலங்கள் பல அழிந்துவிட்டது உண்மைதான் .விவசாயிகளும் அழிந்துவிட்டது உண்மைதான் .இருக்கும் விவசாய மக்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை .நான் அதற்கான வேலைகளை செய்ய ஆயத்தமாகிவிட்டேன் ...தேவையானதை விளைவித்து... https://t.co/iP0nP62nb8
வணக்கம் நண்பர்களே ,
நான் இசையமைத்த குறும்படங்களில் இந்த "ஒருநாள்"எனக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது.தம்பி மலைமன்னன் அவர்களுக்கு எனது நன்றியையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். https://t.co/t9IpsYYzXs