மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணி - கழகப்பணிக்கு ஓய்வேதும் ��ல்லை என்கிற வகையில், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று நடத்திய கழக மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பூத்வாரியாக நடைபெற்று வருகிற தேர்தல் தொடர்பான களப்பணிகளை கழகத்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள்.
குறிப்பாக, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பின் மூலம், உறுப்பினர் சேர்க்கைக்கான இலக்கை அடைந்துள்ள ச���்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் கேட்டு மகிழ்ச்சியோடு பாராட்டிய நம் தலைவர் அவர்கள், அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.
உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!! என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட நம் முதலமைச்சர் அவர்கள் வழியில் நாளும் அயராது நாமும் உழைப்போம்.
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காப்போம்.
2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்போம்!
தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
#கலைஞர்102
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - நண்பர் @Anbil_Mahesh எழுதியுள்ள, ‘தேசிய க��்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தகத்தை இன்று வெளியிட, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு.@digvijaya_28 அவர்கள் - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.கோபால கவுடா அவர்கள் - இஸ்ரோ முன்னாள் இயக்குநர் திரு.மயில்சாமி ஆகியோர் அதனை பெற்றுக் கொண்ட விழாவில், நாம் வரவேற்புரை ஆற்றினோம்.
#NEP2020 -இன் பாதிப்புகளையும் - அபாயத்தையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், நம் கல்வி உரிமைக்கான ஜனநாயகப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முக்கிய அறிவாயுதம்.
மும்மொழிக் கல்வித் திட்டம் - கல்வியை காவி��யமாக்கும் சதி - பிற்படுத்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் சூழ்ச்சி... இதுவே புதிய கல்விக்கொள்கை.
இந்த மதயானையை நமது முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஓரணியில் நின்று வீழ்த்துவோம்.
நமது கல்விக்கு அரண் அமைத்து, மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்போம்.
‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தகம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாணவர் - பெற்றோர் - ஆசிரியர் கைக��ுக்கும் சென்று சேரட்டும்.
பெருமைமிகு தமிழ்நாடு சட்டபேரவையில், நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன்கள் துறை - சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை- திட்டம், வளர்ச்சி, மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை உள்ளிட்டவை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கும் முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் தலைமைச் செயலகத்தில் இன்று வாழ்த்து பெற்றோம்.
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில், எடப்பாடி தொகுதியில், கழக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் @EzhilarasanCvmp அவர்களும், கழக இளம் பேச்சாளர் ஜோ.வியானி விஷ்வா அவர்களும் பங்கேற்று மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை முற்றில��மாக புறக்கணித்து நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதி எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் விளக்கியும் உரையாற்றினர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்ற கழகத் தலைவர் அவர்களின் உரிமைக் குரலு��்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்தது.
#தலைவர்72 #கழக_இளைஞர்_அணி #FairDelimitationForTN #StopHindiImposition
@tmselvaganapat @pssrinivasandmk @JAYAMURUGANMAN3
🏴🚩 மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
#ஈரோடு_வடக்கு_மாவட்டம் திமுக அந்தியூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட இளைஞர் அணி சார்பில் " இந்திதிணிப்பு, நிதிபகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்யும்" ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டமானது இன்று குளத்துக்கடை, கூகலூரில் நடைபெற்றது.
எனது தலைமையில் நடைபெற்ற பொதுக��ட்டத்தில்,
🏴🚩 தலைமை கழகத்தின் சிறப்பு பேச்சாளரும், ஊடகவியலாளருமான #திரு_செந்திவேல் அவர்கள், மற்றும் இளம் பேச்சாளர் #திரு_செ_நந்தகோபால் அவர்கள்,
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் #திரு_A_G_வெங்கடாசலம் MLA அவர்கள், அந்தியூர் சட்ட மன்ற தொகுதி பார்வையாளரும்,மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளருமான #திரு_சி_காசி அவர்களும் சிறப்புரையாற்றினர்.
கூகலூர் பேருர் கழக செயலாளர் மற்றும் பேரூராட்ச�� துணை தலைவர் #திரு_ராஜாராம் அவர்கள் வரவேற்புரை வழங்கியும்,
🏴🚩 கோபி வடக்கு ஒன்றிய செயலாளர் #திரு_கே_ரவீந்திரன் மற்றும்
TN பாளையம் ஒன்றிய கழக செயலாளர்
#திரு_எம்_சிவபாலன் அவர்கள்,
அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் #திரு_கேஎஸ்_சரவணன் ஆகியோர்
🏴🚩 மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் #திரு_திருவேங்கடம், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் #திரு_வைத்தீஸ்வரன்,#திரு_KS_பிரகாஷ்,#திரு_கார்த்திகேயன், #திரு_சையத்நா���ிர்அகமத் ஆகியோர்களின் முன்னிலையிலும்,துணை அமைப்பாளர் #திரு_KG_வினோத்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கியும்,
மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி அவர்கள், கிருஷ்ணமூர்த்தி அவர்கள், குருசாமி அவர்கள், எஸ் எஸ் வெள்ளியங்கிரி அவர்கள், மாதேஸ்வரன் அவர்கள்,, ஒன்றிய, ந��ர நிர்வாகிகள் மெடிக்கல் செந்தில்குமார் அவர்கள், என்.ஆர் நாகராஜ் அவர்களும்,பேருர் கழக செயலாளர்கள் குமாரசாமி அவர்களும்,பேரூராட்சி மன்ற தலைவர்கள்,மாவட்ட அணி நிர்வாகிகள்,கூகலூர் பேருர் கழக நிர்வாகிகள்,வார்டு செயலாளர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள்,கோபி வடக்கு ஒன்றியம் மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட இளைஞர் அணி ஒன்றியம், நகரம்,பேருர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், கழக பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்கள்.
#CMMKStalin #MKStalinGovt #DMKGovt #FairDelimitationForTN #StopHindiImposition #Tamilnadu
உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#StopHindiImposition #தமிழ்_வெல்லும்
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், உரிய பரிந்துரைகள், தற்போதைய நிர்வாகிகளி���் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை 23 கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @Muthusamy_erode
@NallasivamDMK #Thoppu_Venkatachalam @keprakashdmk @pssrinivasandmk
@thiruurthozhan @AThiruvengadm @ktsenthapugazh
கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக்���ொள்கை மூலம் இந்தியைத் திணிக்கும், நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதிப் பகிர்விலும் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளர் ஒருவர், இளம் பேச்சாளர் ஒருவர் ��ன தொகுதிக்கு இரண்டு பேர் பேசவுள்ளனர். மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், 72-வது பிறந்தநாள் காணும் மாண்புமிகு கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில், விளக்கிப் பேசுவார்கள்.
தமிழ் மக்களின் உ��ிமைக்குக் குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையைத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையிலும், இந்தப் பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#கழக_இளைஞர்_அணி #தலைவர்72 #FairDelimitationForTN #StopHindiImposition
@dmk_youthwing
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம்.
படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள்.
தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.
தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்து��்!
@Anbil_Mahesh
கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கும், நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதிப் பகிர்விலும் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளர் ஒருவர், இளம் பேச்சாளர் ஒருவர் என தொகுதிக்கு இரண்டு பேர் பேசவுள்ளனர். மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், 72-வது பிறந்தநாள் காணும் மாண்புமிகு கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில், விளக்கிப் பேசுவார்கள்.
தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையைத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையிலும், இந்தப் பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#கழக_இளைஞர்_அணி #தலைவர்72 @dmk_youthwing
கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 72-ஆவது பிறந்த நாளான இன்று, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, நுங்கம்பாக்கம் விளையா���்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறு��்பினர் அண்ணன் @Dayanidhi_Maran அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள badminton விளையாட்டு அரங்கத்தை இன்று திறந்து வைத்தோம்.
இந்த அரங்கில் பயிற்சி மேற்கொள்ளவுள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அத்தனைப்பேருக்கும் என் அன்பும், வாழ்த்தும்.
#தலைவர்72 @Dr_Ezhilan @PriyarajanDMK @nchitrarasu
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தோழமைக்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் நாமும் பங்கேற்றோம்.
ஆதிக்க மொழித் திணிப்பை எதிர்த்து, தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளின் உரிமைகளுக்காகவும் - ஒட்டுமொத்த மாநிலங்களின் சுயமரியாதைக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் நம் தலைவர் அவர்களின் புகழைப் போற்றிடும் வகையில் நம் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர்.
தமிழ் மொழி காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேணிட நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்த உணர்வோடு 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைக்க உறுதியேற்��ோம்!