0.46 வினாடி யார நினைத்து😂 சொன்னார் என்று சொல்லுங்கள்
அண்ணன் இளவரசு❤️ சம்பவம் பண்ணிருக்கார் என்றே சொல்லலாம் 💥
இன்றைய தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்தை மனதில் வைத்து என்னுயிர் தோழன், நிழல்கள் திரைப்படத்தை இன்றைய தலைமுறை பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்
அடிப்படை இல்லாமல் எந்த ஒரு சித்தாந்தமும் இல்லாமல் எந்த ஒரு கருத்தியலும் இல்லாமல் இப்படி பிடித்த அரசியலில்🤧🤦
கருத்தியல் அரசியல் தோற்றுக் கொண்டே இருக்கும்😔
Back in Chennai after 2 years. The transformation is surreal; futuristic OHM buses, Tamil-first LED boards, LED Ad screens and a glowing Singara Chennai. It hurts to see DMK lose after building this. Losing elsewhere doesn’t make sense,but Chennai voting them out? Pure backstab💔
After 2 years using Claude, I can say it’s the technology that has revolutionized my life.
Here are 15 prompts I use daily that have transformed my day to day; they could do the same for you:
(Save this 🔖)
நீங்க ஒப்பந்தம் பண்ண 4 நிறுவனம் பெயர் சொல்லுங்க ??
அதான் சொல்லிட்டனே ?
நிரூபர் : சரி இப்போ மீண்டும் ஒரு முறை சொல்லுங்க
Wait பண்ணுங்க 😂
Office ல இருக்கு Data நான் உங்களுக்கு எடுத்து அனுப்பி வைக்கிறேன் 😂😂
தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.