Sai sai 🙏🙏 jan 10 veeram and viswasam movies which gave me happiness &came as great blessings to me &my team and their families🙏thank u Ajith sir🙏🙏Ajith sir fans🙏 media friends🙏cinema lovers🙏 and family audience🙏Vijaya production🙏sathyajothi films🙏all the cast&crew 🙏
#KadaisiVivasayi is one of the best movies I have ever watched. So honoured to compose alongside the legendary #RichardHarvey and work with dear @VijaySethuOffl and the master @dirmmanikandan. I have so so much to say about this masterpiece 💝.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞான சேகரன் இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் டோ���்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் (2021) தேர்வாகியுள்ளார்.
மனமார்ந்த வாழ்த்துகள் @sathiyantt 💐💐
#Olympic #TokyoOlympics
தோல்வி என்பது
எப்போதும் துரத்தலாம்
வீழ்ச்சி என்பது
விலகாமல் விரட்டலாம்
விழுவதில் தவறேதுமில்லை.
விழுப்புண் பெறாத சக்ரவர்த்தி வரலாற்றில் கிடையாது.
இருள் மீது பயமில்லை
விடியாத இரவொன்று
எப்போதும் கிடையாது.
#ThursdayThoughts