தாய்க்கும், தாய் நாட்டிற்கு, தமிழ் மொழிக்கும், பெண் இனத்திற்கும் பெருமை சேர்த்தவர், தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக தன் பாட்டினாலே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர்.
"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்றுஉரக்க சொன்னவர், இன்று விழிக்காமல் உரங்கி கொண்டிருக்கிருர் அவரது தாழ் பாதங்களில் எனது வணக்கங்கள்!
புரட்சிகர சிந்தனைகளைத் தனது எழுச்சிமிகு கவிதைகளாலும் பாடல்களாலும் மக்கள் மனதில் விதைத்த மாபெரும் தேசியக் கவிஞர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எட்டையாபுரத்தில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லத்திற்குச் சென்று, அங்கு அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலு��்தினோம்.
முண்டாசுக் கவிஞர் பாரதியார் அவர்களின் மகத்தான நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது நினைவு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய நினைவுப் பொருட்கள், புரட்சிகரப் பாடல்கள், கவிதைகள் மற்றும் கவிதைத் தொகுப்புகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, அவரது சிந்தனைகளையும் படைப்புகளையும் நினைவுகூர்ந்தோம்.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தனது எழுத்தையும் கவிதையையும் ஆயுதமா���்கி, ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் தேசப்பற்றையும் விடுதலை உணர்வையும் தட்டியெழுப்பிய மகாகவியின் மீது எனக்குள்ள ஆழ்ந்த மரியாதையையும் நன்றியுணர்வையும், அங்குள்ள நினைவுப் புத்தகத்தில் என் கைப்பட பதிவு செய்தேன்.
இந்த நிகழ்வில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள் மற்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள் உடன் கலந்துகொண்டனர்.
(1/4)
எட்டயபுரம் அரசுமருத்துவமனையில் மதியத்திற்கு பிறகு மருத்துவர் இல்லாததால்,மதுரை To தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்தில் சிக்கியவர்களுக்கு
முதலுதவி சிகிச்சை கூட கிடைக்காமல் உயிரழப்பு ஏற்படுவதை தடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் @arunraajkg@HM_TamilNadu
சட்டமன்றத்தில் பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்எல்ஏக்களுக்கு தக்க பதிலடி கொடுத்த உதகமண்டலம் பாஜக எம்எல்ஏ திரு.போஜராஜன் அவர்கள்!
Udhayanidhi Stalin has once again spread venom against Sanatan Dharma. He has again called for Sanatan to be eradicated.
Remember, he is the same person who compared Sanatan Dharma to diseases such as malaria and dengue.
𝐖𝐞𝐥𝐥, 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐚𝐥𝐫𝐞𝐚𝐝𝐲 𝐫𝐞𝐣𝐞𝐜𝐭𝐞𝐝 𝐡𝐢𝐦 𝐚𝐧𝐝 𝐡𝐢𝐬 𝐢𝐝𝐞𝐨𝐥𝐨𝐠𝐲… 𝐒𝐨 𝐲𝐨𝐮 𝐤𝐧𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐨𝐝 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐚𝐭𝐞.
Heartfelt greetings to our sisters and brothers of Tamil Nadu on the auspicious occasion of Tamil Puthandu. May the zestful festivities of welcoming the new year deepen our bond with culture, strengthen social unity, and bless everyone with well-being, abundance, and joy.
தமிழ் புத்தாண்டு தினத்��ை முன்னிட்டு, தமிழக சகோதர சகோதரிக��ுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். புத்தாண்டை வரவேற்கும் இந்த உற்சாகமான கொண்டாட்டங்கள், நமது கலாச்சாரப் பிணைப்பை ஆழப்படுத்தி, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவருக்கும் நல்வாழ்வு, வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும்.
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்தி��� அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்று��் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிற���ர்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் ��டத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
தமிழ்நாட்டின் மனநிலையைக் காண, திருச்சிராப்பள்ளிக்கு வாருங்கள்! திமுக மீதான பொதுமக்களின் கோபம் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. மக்கள் அவர்களை வாக்களித்து வீழ்த்தவுள்ளனர் .
அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தை உறுதி செய்யும் கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் பார்க்கிறார்கள்.
Near Vilathikulam in Tuticorin district, a 17-year-old girl studying in Class 12 was sexually assaulted and brutally murdered. It gives us immense pain to see News of such nature on a daily basis and the brutality that our girl children and sisters have to go through under this corrupt and incompetent DMK Government.
Expressing my deepest condolences to the family of the girl who lost her life to the brutality and urging the TN police to nab the culprits at the earliest.
Tamil Nadu has transformed into a lawless state in the last 5 years. People of Tamil Nadu have to go thru this ordeal for a few more days.
#DMKFailsTN
மதுரையில் இன்று திரு பூர்ணச்சந்திரனை நான் நினைவு கூர்ந்தேன். இது மாநில திமுக அரசுக்குக் கூருணர்வு இல்லாததால் நடந்தது. அவர்கள் என்ன செய்தாலும் உண்மை வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்.
அவரது மனைவி திருமதி இந்துமதி அவர்களையும் அவரின் மகன்களையும் நான் சந்தித்தேன்.
விளாத்திகுளத்தில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள மேலக்கரந்தை - அயன்ராசாபட்டி சாலை. முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்ற பெயரில் முறைகேடு.
#DMKGovt | #Vilathikulam | #RoadDamage | #Oreynaadu
மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையை முதல்வர் @mkstalin ஒரு முறைக் கூட பார்வையிடாதது ஏன்? - நமது முன்னாள் மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள்..!
மக்களிடமிருந்து மக்களுக்காக என்ற முழக்கத்தோடு தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு வாகனம் இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டயபுரத்தில் இருந்து துவங்கியது
தேசிய கவி பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் அவர்கள் வாகனத்தை துவக்கி வைத்தார்....
எட்டையபுரம் நகரத் தெருக்களில் பொதுமக்களை சந்தித்து கருத்து படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்த படிவமும் அதற்கான பெட்டியில் பெறப்பட்டது....
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.