டேய் தற்குறிஸ், சொன்னா புரிஞ்சுக்குங்கடா. உங்க அண்ணனோட சினிமா வாழ்க்கைல இருந்து விஜயகாந்த், விக்ரமனை நீக்கிட்டா அவன் ஒரு low budget ஜானி சின்ஸ். அவனோட ஆரம்ப காலமே soft porn படத்துல தான் ஆரம்பிச்சுது. குடும்பத்தோட உக்காந்து பாக்க முடியாது. பெத்த தாயை எவனாவது ஐட்டம் சாங் பாட வெச்சி அதுல அவன் நடிப்பானா?! உங்க அண்ணன் செஞ்சுருக்கான்.
ஏதோ flukeல ஜெயிச்சிட்டிங்க. அதுக்காக பெரிய intellectual புளுத்தி மாதிரி புளுத்த வேண்டாம். Annamalai will eat you guys for breakfast and will still have space for a dessert. அதனால அளவா ஆடுங்கடா.
இது மிகப்பெரிய சாதனை தான்...
உச்ச நடிகர் 24மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கமுடிகிறது.
ஆனால் விஜய் போல சினிமா புகழ் இல்லாத அண்ணாமலைக்கு கிட்டத்தட்ட விஜய்க்கு நிகராக 63% உறுப்பினர்களை சேர்த்துள்ளார்.
தமிழகமக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
2/2
Stalin in 2025: நமக்கு போட்டி எடப்பாடி தானே, ஈசியா ஜெயிச்சரலாம்
விஜய் : ஸ்டாலின் சார் வணக்கம் 🙏😜😂
******
Vijay in 2027 : ரெண்டே பேருக்கு தான் இங்க போட்டியே... ஒண்ணு விஜய்... இன்னொன்னு உதயநிதி! வெற்றி நிச்சயம் confident ah இருங்க!
அண்ணாமலை : வணக்கம் விஜய் னா 🙏😜🔥
.@annamalai_k அவர்களின் புதிய அமைப்புக்கு பெருத்த பின்னடைவு, தமிழக பாஜகவிலிருந்து பெரிய தலைவர்களோ, மாவட்ட தலைவர் அளவிலான நிர்வாகிகளோ யாரும் அவரை நம்பி போகவில்லை. அண்ணாமலையின் பின்னால் தமிழக பாஜக தொண்டர்கள் மட்டுமே மொத்தமாக போனார்கள் என மூத்த தலைவர்கள் பெருமிதம் 💪💪 #Annamalai
“ஆடத்தெரியாத சிலுக்கு சொன்னாளாம் கால்ல சுளுக்குன்னு” 😂
ஒண்ணு செய்ங்க... 2029 ல நீங்க இதெல்லாம் திரும்ப செஞ்சு, பாஜக தலைமைல மறுபடியும் கூட்டணி அமைச்சு மறுபடியும் 18% ஓட்டு வாங்கி காட்டுங்க நாங்க எல்லாம் திரும்ப ஆதரிக்குறோம். கட்சில தலைமையில இருக்க எல்லோரும் 🛞நக்குற வசூல் வேட்டை போடுற ஆளுக. இதுல பெரிய பெரிய tweet வேற 😁
A humble request to all supporters of Thalaivar .@annamalai_k
Please respond to criticism with facts, data, and logic—not abuse, insults, or personal attacks. Strong arguments are built on information, not anger.
Our goal is to set a higher standard in public discourse and leadership. We are here to win the trust of people across all religions, castes, communities, and political backgrounds.
Every word we post reflects on Annamalai's vision and image. Do not give anyone an opportunity to misrepresent his intentions or tarnish his reputation.
Be respectful. Be factual. Be disciplined. Let our conduct speak louder than our emotions.
Facts win debates. Respect wins people.
If we want more people to support our cause, we must earn their trust through facts, humility, and good conduct. 🙏🙏🙏🙏
#Annamalai #WeTheLeaders #மாறுவோம் #மாற்றுவோம் .@WTLFoundation
மக்களே...
அண்ணாமலையாருடன் இணைந்து அரசியல் பயணத்தில் பங்கேற்க விரும்பினால், கீழே உள்ள [பதிவு இணைப்பு] ( https://t.co/DITn3otwT0 ) மூலம் உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் பங்களிப்பே ஒரு புதிய அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை வடிவமைக்கும். 🙏🏻🚩
@annamalai_k #Annamalai #WeTheLeaders
விஜயோடு அண்ணாமலையை compare பண்றவனெல்லாம் ஒன்று முட்டாளா இருப்பான், இல்ல அயோக்கியனா இருப்பான்…
விஜய் ஒரு சினிமா சூப்பர்ஸ்டார்… சுமார் 34 வருஷமா திரையில் கொடிகட்டி பறந்தவர்… ஒவ்வொரு வீட்டிற்கும் சிறிசு முதல் பெருசு வரை அறிமுகமானவர்…
ஆனால் அண்ணாமலை என்று ஒருவர் இருக்கிறார் என்று தமிழ்நாட்டில் பலருக்கு தெரிந்ததே 5 ஆண்டுகள் முன்புதான்… ஆனால் இந்த 5 ஆண்டுகளில் தன்னுடைய கல்வி அறிவு, தைரியம், பேச்சு திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வெறும் அரசியல் மூலம் மட்டுமே உருவாக்கி வைத்திருக்கிறார்…
அண்ணாமலை இன்று எல்லோர் இல்லத்திலும் அறிமுகமானவர் என்றாலும் அனைவர் உள்ளத்திலும் நிரந்தரமாக உட்கார இன்னும் 30 வருடம் எல்லாம் தேவை இல்லை… இறைவன் அருள் இருந்தால் 3-4 வருடம் போதும்…
மனுஷன் ஸ்வபாவமே இப்டி தான்...😂😂
IIM lucknowல MBA முடிச்ச ஒருத்தர்... could have led a high-paying corporate career...
ஆனா இல்ல கஷ்டமான UPSC clear பண்றேன்
பார்ன்னு மனுஷன் அசால்ட்டா clear பண்ணிட்டார்🙄🙄
சரி IPS ஆயிருக்கோம்..
அதுல இருந்திருந்தா புகழ் என்ன மரியாதை என்ன அரசு சமபளம் என்ன car என்ன பங்களா என்னனு இருந்திருக்கலாம்🙄
இல்ல வேலையை விட்டு அரசியல் ல இறங்குவேன் னு இறங்கிட்டார்..
அவருக்கு karnataka ல இருந்த பேரும் புகழுக்கும்..
அவர் அழகா
DMK ADMK ன்னு போய் இருந்தா இந்நேரம் பதவி காசு பணம் னு settle ஆயிருக்கலாம்..
இல்ல..
அந்த சமயங்களிள் ஊரே ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்த கட்சி.. உறுப்பினர்களே வெளியே நான் பாஜககாரன் ன்னு சொல்ல தயங்கும் தமிழ்நாடு பிஜேபில வந்து சேர்ந்து ஒரு challenge ஆ கட்சி பேரை headline ல கொண்டு வருவேன்னு பார் ன்னு இங்க வந்தார்🙄🙄
சொன்ன படி கட்சி பேரயும் headlines ல கொண்டு வந்தாச்சு...இளைஞர்கள் எல்லாம் நான் பிஜேபிடா னு பெருமயா சொல்ற அளவுக்கு கட்சியை கொண்டும் வந்தாச்சு..அவர் பின்னாடி ஒரு படையை யே உருவாக்கியாச்சு..அவர் என்ன சொன்னாலும் கேப்பாங்க..
பின்ன என்ன? மத்தவங்க போல கூட்டணி க்கு ok சொல்லி திராவிட கொள்கை க்கு மண்டய ஆட்டிட்டு adjust பண்ணி போயிருந்தா உட்கட்சி முதுகு குத்திகளை உருவாக்காம ராஜா மாதிரி இருக்கலாம்..ல?
இல்ல..
நான் எடபாடியை முதல்வர் ஆக்க வரல பிஜேபி யை ஆட்சியில் அமர்த்தவே வந்திருக்கேன் னு பதவியை ராஜினாமா பண்ணிட்டார்..
இப்போ கூட அவர்
உம்ம் சொன்னா மந்திரி பதவி ..powerful post தர கட்சி தயார். ..ஜம்முன்னு மகாராஜா மாதிரி இருக்கலாம்..
இல்ல...தமிழ்நாட்டில் தான் இருப்பேன்..இந்த மக்களுக்கு தான் சேவை செய்வேன்..
ஆனா adjust பண்ண மாட்டேன் so நான் வெளியேறுறேன்.ங்கிறார்
புது கட்சி ஆரம்பிச்சா இனி எத்தனை பிரச்சனைகள் எத்தனை சிக்கல்கள்..எத்தனை எத்தனை எதிரிகள்..எத்தனை எதிர்ப்புக்கள அவர் பாக்கணும்..
மனுஷனுக்கு comfort zone எ ஆகாது 😂😂
படத்துல வருமே ஒரு வசனம்
ஒரு தடவ நான் முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் ன்னு அந்த வசனம் இவருக்கு தான் சரியா பொருந்தும்..😂
That's why we love you thalaivaa🥰🥰🙏
உனக்கு எது நல்லது னு படுதோ அதை செய்..அது வெற்றி பெற நாங்க வேண்டிக்கிறோம்🙏😊
2% த்திலேயே கட்சியை வைத்து கம்பு சுற்றிவருக்கு இரண்டு முறை தலைவர் பதவி..கவர்னர் பதவி..MP, MLA சீட் !!
1 வருட தலைவர் பதவியிலேயே மகாபலிபுரம் புகழானவருக்கு அமைச்சர் பதவி, MP., MLA சீட்!!
2% கட்சியை 11% கட்சியாக குறுகிய காலத்தில் மாற்றி 18 சதவீத கூட்டணி வாக்கு வங்கியை உருவாக்கி 80 சட்டமன்ற தொகுதிகளில் தாமரையை அதிமுகவை தாண்டி இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்து தமிழகத்தின் கிராமங்கள் வரை நடையாய் நடை நடந்து தாமரையை மக்களின் மனதில் நிலை நிறுத்திய நாயகன் உமக்கு காத்திருப்பு பட்டியல்...
போதும் தலைவா..மயிலாப்பூர் அரசியலும், தமிழகத்தில் எடுபடாத சாணக்கியதனமும்..
வா தலைவா... நாங்கள் காத்திருக்கிறோம்...அலைகடலென திரண்டு உம் தலைமையேற்க...
அண்ணாமலையார் அருளுண்டு...அன்போடு மக்களுண்டு...
எழுச்சியோடு நிற்கும் எங்களுக்கு தலைமையேற்க வா தலைவா!! நல்ல முடிவை தாருங்கள் தலைவா!!
@annamalai_k #அண்ணாமலை #Annamalai
#HBD @highlight@ikkmurugan@vivinbhaskaran@balaji_utham@Agmarksanghi@indhavaainko@Bagavathprathee