💟~💟~💟கொட்டும்
மழையில் சில நிமிடம்
எனை நனைவித்து பார்க்கிறேன்
விழாக்காலங்களில்
எழும்பும்
சப்தத்தில் ஓயாது கத்திப்பார்க்கிறேன்
அடர்வன
தாவரங்களுக்கு இடையில் மறைந்து பார்க்கிறேன்
தனிமையில்
சில
மையில் கல் தொலைவு சென்று பார்க்கிறேன்..!!💟~💟~💟
#aathmika@aathmikaa
வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இரெண்டு ஸ்டம்புகளுக்கு நடுவில் இருக்கலாம் அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம் எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு, எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ்
@sachin_rt@rajinikanth#thalaiva#thalaivar