ஈழ தமிழர்களின் உரிமைகளை மீட்டு தருவோம் என்று தமிழகத்தில் வயிற்றை வளர்த்த கட்சிகள்: திமுக, அதிமுக, விசிக, மதிமுக மற்றும் நாதக.
இதில் ஒருவர் கூட ஈழ தமிழ் அரசியல் முன்னோடி இரா சம்பந்தன் அவர்களின் இறப்பிற்கு மரியாதை செலுத்த செல்லவில்லை.
சென்ற ஒரே கட்சி, பாஜக. ஒரே தலைவன், தமிழின தலைவர் @annamalai_k .
"இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தால், இந்த நாட்டின் மகளான நான் 2 ஆண்டுகள் பாதுகாப்பில் வாழ வேண்டியதில்லை"
- நுபுர் சர்மா
ராணி மீண்டும் களமிறங்கியுள்ளார் 🔥
@Shibin_twitz@annamalai_k உங்க காங்கிரஸ் தமிழகத்தில் அழிந்து விட்டதுன்னு புரிஞ்சிக்கோங்க. ஏதோ திமுக உங்களை முட்டு கொடுத்து காப்பாத்தி வச்சியிருக்குன்னு உலகத்துக்கே தெரியும் பீட்டர் அவர்களே..! நீங்கள் விரும்பாவிட்டாலும் 2026 ல் தமிழக முதல்வர் பா ஜ க வின் அண்ணாமலை அவர்கள் தான்.
@Shibin_twitz@annamalai_k பங்காளிகள் ஒன்னா சேர்த்து
கிழக்குச்சீமையிலே படத்தில வர்ற மாதிரி உங்களோட திராவிட குழதெய்வத்துக்கு கிடாவெட்டி படயல் வச்சு கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் காய்ச்சியவன ஜாமீன்ல வெளியே எடுத்து சாராயத்தை காய்ச்சி மொத்தமா போயிடுங்க இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெரிய விடியல இருக்கும்
@Shibin_twitz@annamalai_k ஏற்கனவேதான் பங்காளிங்க ஆயாச்சே ? அப்புறம் என்ன ? அதிமுகவும், திமுக ஜோதில ஐக்கியம் ஆயிட்டா, அண்ணாமலை சார் வேலை சுளுவாயிடும்.😃😃😃😃😃
நான் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவன் அதோடு திமுக ஆதரவாளர். அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் ஆனால் இப்போது அதிமுக கட்சி அழிந்து வருவதை பார்க்கும் போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .
காரணம் அதிமுக அழிந்துவிட்டால் அந்த இடத்த பாஜக எளிதாக நிரப்பிவிடும் என்ன்னும் கவலை எனக்கு இருக்கிறது - பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் .
அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமென்றால் அடுத்த தேர்தலில் உங்க காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் அதிமுகவின் சேர்த்து விடுங்கள் அதுதான் அதிமுகவை பாதுகாக்க ஒரே வழி நாற்பது சீட்டு கிடைத்தால் போதும் என்று கூட்டணி வைத்து விடுவார்கள் .
@PoornimaNimo This has forever dented my trust in Hindus. This would never happen in Islam bcoz it doesn't give you freedom to think anything other than religion all your life. The freedom Hindu religion gives is what makes it beautiful but it also the thing that makes Hindus not loyal to it
Ayodhya was every Hindus Pride.
Ayodhya is also Prabhu Ram's Janma bhoomi.
Our Jewel in the Crown.
Faizabad has a population of 84.75%
Hindus and 14.80% Muslims.
The loss of BJP in Ayodhya Faizabad, did hurt a lot.
Faizabad voted for that party, SP... which neither fought for Ram Mandir nor constructed it. Neither did Akhilesh Yadav visited it, till date.
I will always remember throughout my life, how grateful Hindus are, if a leader restores their Bhagwan's Temple which the Mughals had decimated.
I will also remember that an average Hindu does not vote for his Dharma.
Rahul Gandhi can taunt us a hundred times. We deserve it.
@SuVe4Madurai சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதை திசைதிருப்ப இந்தி திணிப்பை தூக்கியாச்சு.இனியும் இதுபோல் பல திசை திருப்பும் பதிவுகள் பல எதிர்பார்க்கலாம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் இருந்து.
மனம் பலவீனமானவர்கள் படத்தினை பார்க்க வேண்டாம்.
https://t.co/dl30l17gnJ
https://t.co/dl30l17gnJ