சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுக்ள “சர்கார்” திரைப்படத்தின் FIRST LOOK நேற்று வெளியிடப்பட்டது இது அமித்தா பச்சன் நடித்த சர்கார் திரைப்படத்தோடு ஒப்பிட்டு MEMES பரப்பப்பட்டது இந்நிலையில் புதிய போஸ்டர் வெளியாகிவுள்ளது. @actorvijay@ARMurugadoss@sunpictures@arrahman#sarkar

65 லட்சம் மரம் வளர்க்கிறோம்; சேலம் 8 வழிச்சாலைக்காக 8 லட்சம் மரங்களை வெட்டுவதில் பிரச்னை இல்லை - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்
#ChennaiSalemHighway
அசாமில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் நுழைந்த எலி பணப்பெட்டகத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் குதறியது இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் மதிப்பாகும்.
#assam#rat@CMOfficeAssam