நாட்டை நாசமாக்குவது நீதிமன்றங்கள்தான்
"உங்கள் குரலைக் குறைத்துப் பேசுங்கள். நாடு எரிந்துகொண���டிருக்கிறது; அதனுடன் சேர்ந்து நீதித்துறையும் எரிந்துகொண்டிருக்கிறது."
ஒரு வழக்கறிஞர் நீதிபதியிடம் இவ்வாறு கூறினார்.
இந்திய நீதிமன்றங்கள் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) மீதான
“இந்த அமைச்சர் CTR நிர்மல் குமார் இல்ல... Collection குமார்.. இந���த பெயர்தான் அவருக்குப் பொருத்தமாக இருக்கும்” - திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
#SenthilBalaji | #DMK | #CMVIjay | #NirmalKuma | #TVK | #PowerCut
சென்னை மக்களை பூரா நைட் லைப் கொண்டு வந்து விட்டுட்டான்...
பூரா பயலும் கரண்ட் கட் ல கதறிக்கிட்டு இருக்கானுங்க
விசில் ஊதிக்கிட்டே என்ஜாய் பண்ணுங்க சென்னை மக்களே
Watch | "மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் என ஆந்திராவும், கேரளாவும் முன்கூட்டியே கணித்து குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கும் போது, தமிழ்நாடு ஏன் அதைச் செய்யவில்லை?"
செய்தியாளரின் கேள்விக்கு பதிலே அளிக்காமல் சமாளித்த அமைச்சர் நிர்மல் குமார்
#SunNews | #TNPowerCut | #TVK | #TNEB
அவர் நிர்மல்குமார் இல்ல,கலெக்ஷன் குமார்
யாராவது சோலார் பவர் பிளான்ட் போடுறவங்க கிட்ட கேட்டுப் பாருங்க. 15 லட்சத்துக்கு கம்மியா நீங்க பெர்மிஷன் வாங்க முடியுமான்னு.
முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள்
#Collectionகுமாரு
21 ரூ குடுத்து மின்சாரம் வாங்கும்போதே அது ஊழல்னா 35ரூ குடுத்து வாங்கும்போது???
இன்னொரு விசயம் இந்த சேனல் ஆதவோட சேனல்.. ஆதவ் funded channel.. இந்த சேனலுக்கு நம்மவர்கள் யாரும் தலைகாட்ட வேண்டாம்.. அந்த சேனலில் இருப்பவர்கள் வாடகை வாய்கள்..
கரூருக்கு அந்த பிணவண்டியில் வரும்போது லைட்டை ஆன் ஆப் செய்து சாடிஸ்ட் தனமா சிரிச்ச போதே அவன் ஒரு சைக்கோ என்று சொன்னோம்
புரிஞ்சுக்கலையே இந்த மக்கள்
இப்ப குத்துது குடையுது என ஒப்பாரி வைத்து என்ன பிரயோஜனம்?
என்ன ம**யிருக்குடா 35 ஓவாய் கூடுதலாக மின்சாரம் வாங்குகிறீர்கள் என்று கேள்வி கேட்ட நிருபர்களுக்கு பதில் கொடுக்காமல் தெ���ித்து ஓடும்
டவுசர் குமார்..
ஊழல் தெரிந்து போச்சே என்று பயமா?
இந்திய வரலாற்றில் முதல்முறையாக
தமிழக அரசியல் வரலாற்றில் டளபதி ஆட்சியில் ஒரே ஒரு யூனிட் மின்சாரம் ₹35/-
இதுதான் வளர்ச்சி
இதுதான் மாற்றம்
இதுதான் விஜய் அழகு