#JustNow || "மதுபான உற்பத்தி" - ஒரு கேஸ்க்கு ரூ.90 இனி கட்சி நிதி கிடையாது.. தமிழ்நாடு அரசின் கஜானாவுக்கே செல்லும்.. புதிய உற்பத்தி கட்டண அரசாணை வெளியிட்டது த.வெ.க அரசு
#TN | #Tasmac | #TVK | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ர���பாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
@yemadharmarajan தப்புதான்னாலும், இன்னைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டத்துல லேசா பேனர ���ட்டும் கிழிச்சிட்டு நாங்க வேலைக்கு போயிருவோம், நீங்க நாளைக்கு நாளைய முதல்வரேனு போஸ்டர் ஒட்ட போகணுமே
விஜய் சார் இன்று முதலமைச்சராக வந்த பின், எங்களுக்கு சமூக பொறுப்பு கூடி இருப்பதா ஒவ்வெரு நாளும் உணர்கிறேன் - தளபதி ரசிகன், தொண்டன், நடிகர் Lallu ❤️🧡
Same feeling. Absolutely true. ⭐️
#TheHinduHuddle | DMK has not only lost power but also its allies, said Dr K.G. Arunraj, Minister for Health and Family Welfare of Tamil Nadu, in conversation with Ramya Kannan (@ramyakannan) at The Hindu Huddle.
@SamiSabinsa@KBNUniversity