என்றோ வரவேண்டியது...
யாரோ செய்யவேண்டியது
ஒவ்வொரு Episodeம் வரலாற்று பாடமாக இருக்கும்.
கலைஞர் "Voice of voiceless"
அந்த தலைப்புக்கே....🖤❤️
எங்கோ ஒரு கடைகோடியில் எதோ ஒரு திட்டத்தால் அவரால் பயன்பெற்ற ஒருவரின் ம���யற்ச்சி கலைஞர் பற்றிய AI Web series வந்துருக்கு 🔥🔥🔥
Trailer link : https://t.co/04m5GcLh2Z
2022 ல வெளிவந்த இந்த படம் பலராலும் பாராட்டப்பட்டது,
பிரித்திவிராஜ் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் அனைத்தும் மிக அருமையாக எழுதிருப்பாங்க.
ஒரு நாய கொன்னா கேள்வி கேட்க மனுஷன் வரும் இந்த நாட்ல ஒரு அப்பாவி மனுஷன கொன்னா எந்த நாயும் வராதுங்கிற தைரியம் இவங்களுக்கு எங்கிருந்து வந்தது.?
அந்த தைரியம் தான் அந்த நம்பிக்கை தான் இந்த நாட்டோட அரசியல்.!
கேள்வி கேட்டா ஊமையாக்குற அரசியல்
விரல் நீட்டி கேட்டா விரகமாக்குற அரசியல்.
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்���லாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்ப���ம் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை ��ுடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!