இன்று வழிமறந்த மக்கள்...
நாளை நினைவில் கொள்ள வெகுதூரம் இல்லை...
தூரம் கானும் முன் எத்தனை துயரங்களோ தமிழ்நாட்டில்...
இந்த ஆட்சிக்கு நடிகர் #selfie_reels விஜய் -யும் நடக்க இயலாத தவக்கா(த) அரசு மட்டுமே காரணம் @TVKVijayHQ@actorvijay@mkstalin@Udhaystalin
@DravidianWar இந்தியாவின் பெருமையை குலைக்கும் வகையில் நடந்துகொள்ளும் #BJP#RSS#கும்புடு_கட்சிகள் க்கு
பல மதங்கள் வாழும் காரணத்தாலும், நம் நாட்டின் தாராள இயற்கை சூழல்களுடன் வாழும் மக்களுக்காக தான்
இந்திய தேசத்திற்கு பெருமை, தனி மாநிலங்கள் ஏன் ஒடுக்கப்படுகிறது #Tamilnadu#India#politics
தமிழ்தாய் முதலில் பாட வேண்டும் சுற்று அறிக்கை இது விஜயின் சாதனை
வந்தே மாதரமும் கட்டாயமும் வந்திருக்கு அதையும் சொல்லுங்க ?
அது பாகிஸ்தான் பாடலா தப்பில்ல பாடலாம் 🤦
சங்கி நந்தகுமார செந்தில்வேல் பொழந்து விட்ருக்காப்ள 👏🏻
@kalaingarism கேள்விப்பட்டிருக்கீங்களா?
இன்னும் சில காலங்கள் கடந்த பின் ஆண்கள் பற்றாக்குறையால்
ஒரு ஆண் -ஐ பல நூற்றுக்கணக்கான பெண்கள் தேடி அலையக்கூடிய காலம் வரும் என்று, இப்பவே நடக்க ஆரம்பிச்சிடுச்சு
இத்தனை ஆண்டுகள் உழைத்து கல்வி எல்லாரையும் சென்று அடைய அத்தனை போராடியே இப்படி தறுதலை தற்குறியா இருக்குங்க என்றால் ? இன்னும் இவன் ஆட்சியில் இதுங்க இதுக்கு அடுத்து வர தலைமுறை எவளோ மோசமா இருக்கும் ?
கோந்தைகள் நாட்டை ஆளும் அவல நிலைக்கு மக்கள், தன்னைத்தானே அழித்துக்கொண்டு செல்கிறார்கள்!
கண்டும் காணாத முதலமைச்சர் மண்டூகங்களுடன் மட்டான அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்,
விழித்துக் கொள்ளுங்கள் பல சந்ததிகளை உருவாக்கும் மனித இனமே! ஒரு வகையில்- #ஃபீனிக்ஸ்@CMOTamilnadu#Tamilnadu
When good policies work, they earn appreciation across party lines.
At We The Leaders, Annamalai praised the Drug Ambassador Programme initiated by former CM M.K. Stalin.
Let's not forget also many became engineers including Annamalai because of Kalaignar's First Graduate Scheme and the reservation policies that opened the doors to higher education. 🖤❤️
#Annamalai #DMK #WeTheLeaders #ThankYouKalaignar #DravidianModel
ஊழலுக்கு எதிராக விஜய் பேசிய மாதிரி யாராவது பேச முடியுமா ?
கண்டிப்பா முடியாது சார்.
மருத்துவமனை, டாஸ்மாக் தொடங்கி வழக்கறிஞர் நியமனம் வரை ஊழல் புகார் வரும்போது யாராலும் இப்படி பேச முடியாது சார்.