இன்று வழிமறந்த மக்கள்...
நாளை நினைவில் கொள்ள வெகுதூரம் இல்லை...
தூரம் கானும் முன் எத்தனை துயரங்களோ தமிழ்நாட்டில்...
இந்த ஆட்சிக்கு நடிகர் #selfie_reels விஜய் -யும் நடக்க இயலாத தவக்கா(த) அரசு மட்டுமே காரணம் @TVKVijayHQ@actorvijay@mkstalin@Udhaystalin
கோந்தைகள் நாட்டை ஆளும் அவல நிலைக்கு மக்கள், தன்னைத்தானே அழித்துக்கொண்டு செல்கிறார்கள்!
கண்டும் காணாத முதலமைச்சர் மண்டூகங்களுடன் மட்டான அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்,
விழித்துக் கொள்ளுங்கள் பல சந்ததிகளை உருவாக்கும் மனித இனமே! ஒரு வகையில்- #ஃபீனிக்ஸ்@CMOTamilnadu#Tamilnadu
When good policies work, they earn appreciation across party lines.
At We The Leaders, Annamalai praised the Drug Ambassador Programme initiated by former CM M.K. Stalin.
Let's not forget also many became engineers including Annamalai because of Kalaignar's First Graduate Scheme and the reservation policies that opened the doors to higher education. 🖤❤️
#Annamalai #DMK #WeTheLeaders #ThankYouKalaignar #DravidianModel
ஊழலுக்கு எதிராக விஜய் பேசிய மாதிரி யாராவது பேச முடியுமா ?
கண்டிப்பா முடியாது சார்.
மருத்துவமனை, டாஸ்மாக் தொடங்கி வழக்கறிஞர் நியமனம் வரை ஊழல் புகார் வரும்போது யாராலும் இப்படி பேச முடியாது சார்.
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
விஜய் என்கிற பெயர் வச்சு ரூட் மாபியா தமிழ்நாடு ஆட்டை போட பாக்குது உண்மைதான்.....
பிரைவேட் ஸ்கூல் அதிகமா ஓபன் பண்றாங்க இந்த ஆண்டு....
முதலில் கல்வி ...
இரண்டாவதாக பொருளாதாரம்....
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்திய அரிய கருத்துகள்!
#TextbookCorporation#Education#TVKFails