To that young mind hiding inside a healthy 95 year old body. I take this opportunity to rejoice this young mind’s journey. Live on Singeetham gaaru.
Looking forward to a healthy 100
Yours
Kamal Haasan
தனியார் பள்ளிக்கு இணையான கல்வியை குடுங்கள்..
சரியா படிக்காத பசங்கள கூட புரியற மாதிரி படிக்க வச்சு அவங்க எதிர்காலத்த சிறந்ததா ஆக்குங்கள்...
சாப்பாடு எதுவானாலும் சுகாதாரமாக இருக்கட்டும்.. அது போதும்...
@imrajmohan
இன்றைய தினத்தை, ‘சமூகநீதி நாள்’ எனக் கொண்டாடுகிறோம். அதன் காரணகர்த்தராக விளங்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று.
எந்நாளும் மறக்கவொண்ணாச் சிந்தனைகளை சமூக நீதிக்காகப் பரப்பிவந்த புரட்சியாளரை நன்றியோடு கொண்டாடுவோம்.
டேய் பூல்.. அது ஏற்கனவே சென்னைல இருக்கிற கம்பெனிடா.. அவனுககிட்ட ஒப்பந்தம் போட எதுக்குடா லண்டனுக்கு போனீங்க.. அப்ப லண்டன் கம்பெனிகிட்ட ஒப்பந்தம் போட எங்கடா போவீங்க..?
.
சென்னைக்குப் போய்டுவோம்...