📌📌📌 அந்த மதிப்புள்ள பணம் அல்லது பொருள் வருடம் முழுவதும் அவரிடம் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை
பக்ரீத் தினத்தன்று அவர் கைவசம் வந்து விட்டால் போதும்
குர்பானி கொடுக்கும் நாட்களான பக்ரீத் தினத்துக்கு அடுத்த இரண்டு நாட்களில் கைவசம் இருந்தாலும் குர்பானி கடமையாகி விடும்.
இன்றைய ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்
612 கிராம் வெள்ளி அதாவது 66,000 ரூபாய் ஒரு முஸ்லிமிடம் கைவசம் இருந்தால் அவர் மீது குர்பானி கொடுப்பது கடமையாகும்
📌 ஆண் பெண் இருவர் மீதும் கடமையாகும்!
தொடர்ந்து கமெண்ட்ல பாருங்கள்
📌📌 அந்த 66 ஆயிரம் ரூபாய் பணமாக இருக்க வேண்டியதில்லை
அவரது அத்தியாவசிய தேவை போக வியாபாரப் பொருட்களாக
வீட்டிலுள்ள தட்டு முட்டு சாமான்களாக இருந்தாலும் சரி
அவைகளின் மதிப்பு 66,000 தாண்டினால் குர்பானி கடமை.
இன்று ஜுமுஆ நாள் விரைவாக பள்ளிக்கு சென்று மன்றாடுவோம் கருணையாளனே எங்கள் தவறுகளை மன்னித்து எங்களை சூழ்ந்துள்ள நெருக்கடிகள் நீங்கிட அருள் புரிந்திடு ரஹ்மானே 🤲🤲🤲