அந்த மாற்றுத்திறனாளி இளைஞன் பிச்சை எடுப்பதற்குப் பதிலாக கடினமாக உழைக்கத் தேர்ந்தெடுத்தான்.
தன் குடும்ப சூழ்நிலைகள் பெரிதென எண்ணி உழைக்கும் ஆண்மகன் எல்லாம் பேரழகன் தான்..!
நீங்களே இப்படி பண்ணினா எப்படி..?
காரைக்காலில், தந்தை மற்றும் அவரின் நண்பருடன் கடைவீதிக்குச் சென்ற சிறுமியின் கழுத்திலிருந்த நகை மாயமானது. சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தந்தையின் நண்பரே அந்த நகையைத் திருடியது தெரியவந்தது
#Karaikal | #GoldChain | #Theft | #CCTV