@kvmuthuramaling ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களுக்கு,
2022ல் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்பாக கீழக்கரை பொது மக்கள் கூட்டமைப்பு சார்பாக பல கோரிக்கைகள் முன்வைத்தனர்.
திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான் உள்ளது.அதற்குள் நிறைவேற்றப்படுமா? கீழக்கரை மக்களுக்கு எப்போது விடியல் பிறக்கும்.
#Kilakarai #Ramanathapuram #Drinkingwater #SewageTreatment #HealthMatters
@KN_NEHRU@Subramanian_ma மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
கீழக்கரை குப்பை(கரை)யாக மாறிவிட்டது.இது நேற்றைய நிலைமை.நாளுக்கு நாள் சுகாதாரம் பாழடைந்து, தொற்றுகள் அதிகரிக்கும் நிலைக்கு வந்துள்ளது.விடியலுக்காக போராடும் மக்களின் குரல் யாருக்கும் கேட்காமல் உள்ளது.இந்த அவலம் தொடர்வதற்கு முன்பு, கீழக்கரை நகராட்சி அதிகாரிகளிடம் தீவிரமாக எடுத்துரைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
#kilakarai #garbagemanagement #healthcare #TamilNadu
கீழக்கரை நகராட்சியில் சுகாதார குறைபாடு,குப்பை பிரச்சனை மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களின் தொல்லை ஆகியவை மக்கள் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தொடர் நிகழ்வாக உள்ளது.இப்பிரச்சனையை உடனடியாக கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து விரைவில் தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
@mkstalin@KN_NEHRU@CMOTamilnadu
#Kilakarai
#GarbageManagement
#Straydogs
#DrainageProblem
#ActNow

@KNavaskani மரியாதைக்குறிய வக்ஃப் வாரிய தலைவர் அவர்களுக்கு,
தமிழ்நாடு வக்ஃப் வாரிய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,19-செப்டம்பர் 2024 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், வக்ஃப் சொத்துகளுக்கான தடையில்லா சான்றிதழ்(NOC) வழங்குவது பற்றிச் விளக்கம் அளித்தீர்கள், இது வக்ஃப் சட்டத்தின் பிரிவு 5-க்கு முரண்படுகின்றது போல் தோன்றுகிறது.ஆனால், 21-Sep-2024 அன்று நடந்த மற்றொரு ஊடக சந்திப்பில் முன்னர் வெளியிடப்பட்ட தகவல்களை மறுத்து, தடையில்லா சான்றிதழ்கள் (NOC) வக்ஃப் சொத்துகள் அல்லாத சொத்துகளுக்கே வழங்கப்படும் என்று குறிப்பிட்டீர்கள். இதனால் ஒரு முக்கியமான கேள்வியை எழுகிறது: எந்த சூழ்நிலைகளில் வக்ஃப் வாரியத்திற்கு வக்ஃப் அல்லாத சொத்துகளுக்கான NOCகளை வழங்கும் உரிமை உள்ளது? இந்த விவகாரத்தில் இன்னும் சில குழப்பம் உள்ளது போல் தெரிகிறது. தயவுசெய்து மேலும் தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.
@aloor_ShaNavas
#WaqfAct #NOC #PropertyRights #WaqfBoard #ClarificationNeeded #Section5 #TNwaqf
கீழக்கரை நகராட்சியில் சுகாதார குறைபாடு,குப்பை பிரச்சனை மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களின் தொல்லை ஆகியவை மக்கள் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தொடர் நிகழ்வாக உள்ளது.இப்பிரச்சனையை உடனடியாக கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து விரைவில் தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
@mkstalin@KN_NEHRU@CMOTamilnadu
#Kilakarai
#GarbageManagement
#Straydogs
#DrainageProblem
#ActNow
Congrats on becoming Waqf Board President of Tamil Nadu! 🎉 @KNavaskani.As per the amended by-laws, politicians cannot participate in Jama’ath management in North Street, Kilakarai (Ramnad District). Since you’re affiliated with a political party, could you please clarify how this aligns with your role.Transparency will strengthen trust. @aloor_ShaNavas@GingeeMasthan #WaqfBoard #TamilNadu #Transparency
Respected Honorable CM of Tamil. Nadu.The central government, via RTI through the Andhra government, stated that a caste-based census is not necessary, but there’s no official provision for it. Could you please clarify on TN's stance? @mkstalin#CasteCensus#RTI
Urgent action needed in Keelakarai! Stray dogs are increasing, posing health and safety risks. We call for immediate measures to vaccinate, provide medical care, and control the population. Let's protect our community! #PublicSafety#StrayDogCrisis#Keelakarai@mkstalin
“Stranded and frustrated.Unacceptable service from @flyspicejet. After long hours of waiting,flight cancellation was announced on 10.08.2024 by 10:30 PM without any proper response is deeply frustrating. Passengers deserve timely communication and better treatment.@DGCAIndia
@AJArabic Minorities are feeing insecure since saffron party (backed by RSS) came to power.Witness speaks many things thru main stream media.Needless to explain in detail about their agenda…