நமது அடுத்த தலைமுறையை அரசியல்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது - @KanimozhiDMK அவர்கள்!
இன்றைய காலகட்டத்தில் Social media -வில் Reels முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் We have to politicize our next generation!
@mkstalin@arivalayam@DMKITwing@geethajeevandmk@TRBRajaa
Reels, Fake news narrative இதைத்தான் தவெக ஆட்சி செய்கிறது. திமுக ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி புதிதாக செயல்படுத்துவது போல Buildup செய்கின்றனர் தவெகவினர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
அன்று CM sir என்று கூவி விட்டு இன்று தனி மனித ஒழுக்கம் என்று முதலமைச்சர் பேசுகிறார். தனி மனித ஒழுக்கம் என்பதுதான் சமூக ஒழுக்கம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதனைச் சொல்லி தனது பொறுப்பிலிருந்து கை நழுவ விஜய் நினைக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
ஆதவ் அர்ஜுனா பேசுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானதாக உள்ளது. அவருக்கு வாய் சவடால் விடுவதை தவிர வேறு என்ன தெரியும்?
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
உங்களுடைய தீவிர ரசிகை, தவெகவுக்காக உழைத்த பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு நீதி வழங்க மறுக்கும் முதலமைச்சர் எப்படி தமிழ்நாட்டு பெண்களுக்கு பாதுகாப்பும், நீதியும் வழங்க போகிறீர்கள்?
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
தூத்துக்குடியில் தவெகவை சார்ந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்த தவெக நிர்வாகிகள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இருந்த தவெக எம்.எல்.ஏ மீதும் ஏன் இன்னும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை? அந்தப் பெண்ணின் அழுகுரல் முதலமைச்சர் காதில் விழவில்லையா?
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
தவெகவினர் அனைவரும் மேக், கேமிராவுடன் அலைகிறார்கள். காணாததைக் கண்டவன் இஷ்டத்துக்கு ஆடுவான் என்ற மாதிரி Atrocity செய்து வருகின்றனர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
திமுக செயல்படுத்திய திட்டத்திற்கு புதிதாக பெயர் வைத்து Uniform மாற்றிவிட்டால் அது புது திட்டமாக ஆகிவிடுமா? பெண்களுக்கு பாதுகாப்பு வந்துவிடுமா?
- கழகத் துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள்
#TVKFails
⚖️ ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
❌ குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
❌ அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
நாம ஒன்னு கேட்டா நம்மள அசர வைக்கிற மாதிரி பதில் சொல்றாங்க பாருங்க..
அது தான் 🐿️ களோட சிறப்பே! 😁
மின்வெட்டு பிரச்சினை அதிகமா இருக்கே. எப்படி சரி செய்யப் போறீங்க? -ன்ற பத்திரிகையாளர் கேள்விக்கு அமைச்சர்களின் பதில் இது! 🤷
@DMKITwing@arivalayam
தவெக ஆட்சியில் தினந்தோறும் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]