தான்சேன் போன்றவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முக்கிய பங்கு @Offl_LawrenceFC@offl_Lawrence
நன்றிகளும் வாழ்த்துகளும் master ❤❤
https://t.co/FO9LkxO5JB
10th exam timetable
ஜூன் 1- மொழிப்பாடம்; ஜூன் 3- ஆங்கிலம்;
ஜூன் 5- கணிதம்;
ஜூன் 6- விருப்ப மொழிப்பாடம்;
ஜூன் 8- அறிவியல்;
ஜூன் 10- சமூக அறிவியல்; ஜூன் 12- தொழிற்பிரிவு தேர்வு
#BREAKING | தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த
முதல் நாளில் மது விற்பனை - ரூ.170 கோடி
* அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு
மது விற்பனை
* சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும் விற்பனை
#Tasmac | #TamilNadu
#JUSTIN
7 நாட்களில் மொத்தம் 64 விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படவுள்ளன; அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 11 விமானங்கள் தமிழகம் வந்தடையும்; இந்தியர்களை அழைத்து வரும் முதல் கட்ட விமான திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு