மாநில தலைவர் | கழக மாணவர் அணி | அலையோசை தாலாட்ட கடலோரம் துயில் கொள்ளும் தாயே, உன் புகழ் பாடி வாழ்ந்திருப்பேன் என்றென்றும். .!! #AIADMK#AMMA#எடப்பாடியார்
மிகுந்த அதிர்ச்சியிலும் மன வேதனையிலும் உள்ளோம்.
அந்த குடும்பத்தின் கதறலை ஒவ்வொரு தொண்டனும் உணர்கிறான்.
ஒரு விசுவாசமிக்க தொண்டன், கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொண்டனை இழந்த மனவேதனையோடு, கடுமையான காயத்தோடு இருக்கிறோம்.
இனி இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
@AIADMKOfficial
கழக தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் திரு. K.A.S. மகேந்திரன் அவர்களின் மறைவு செய்தி மனதை கனக்கச் செய்கிறது. மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
ஒரு தொண்டரின் இழப்பு மட்டுமல்ல இது... கணவனை இழந்து ஒரு மனைவி நிற்கிறார். தந்தையை இழந்து ஒரு ��ிறு குழந்தை நிற்கிறது.
ஆதரவாக ஆயிரம் பேர் வந்தாலும், அப்பா என்று அழைக்கும் அந்த ஒரு உறவை யாராலும் திருப்பிக் கொடுக்க முடியாது. தயவு செய்து கழக நண்பர்கள் யாரும் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
எத்தனை சோதனைகள் வந்தாலும், உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தான் நம்பிக்கை. நீங்கள் தான் மன நிம்மதி. நீங்கள் தான் சந்தோஷம். நீங்கள் தான் அவர்களின் உலகம்.
எது இருந்தாலும், இறுதி���ரை உங்களைத்தான் உங்கள் குடும்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
தம்பி மகேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆழ்ந்த இரங்கல் 🙏
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவ���களை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்���ளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
பூவிருந்தவல்லி குமுணானசாவடி பகுதியில், பின்னால் முறையாக seal வைக்காமல் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் EVM இயந்திரங்களுடன் வந்த வாகனம் சுமார் 10 நிமிடங்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டது. அப்போது, திமுக ஒன்றிய ச���யலாளர் வாகனத்தின் முன் நின்றது.
May 4 , 2026 தமிழக முதல்வர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழக மக்களுக்கான செய்தி.
கேடு கெட்ட ஆட்சி பொம்மை முகஸ்டாலினின் ஆட்சியே சாட���சி.
குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு முற்று புள்ளி வைப்போம்.
இன்று, எனது #எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், @AIADMKOfficial வேட்பாளராக களம் காணும் எனக்கு #இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தொகுதிவாழ் மக்களிடம் பிரச்சாரம் மே���்கொண்டேன்.
என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நமது கூட்டணியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், அன்பிற்கினிய சகோதரர் மருத்துவர். அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
பழனிசாமி என்ற எனது பெயர் எனக்கே மறக்கும் அளவிற்கு இந்த சட்டமன்றத் தொகுதியின் பெயரே “எடப்பாடியார்” என்ற எனக்கான அடையாளமாக மாறிவிட்டது.
உங்களோடு இருக்கும் எனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial பொதுச்செயலாளர் என்று உயர்வு வழங்கிய மக்களுக்கு எனது பணிவான நன்றி.
மீண்டும் மனிதப் பிறவி செய்தால், இதே மண்ணில், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பிறந்திடவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கின்றான்- இடைப்பட்ட காலத்திலேயே அவன் மக��களுக்காக செய்த சேவை தான் நிலைத்து நிற்கும்.
அப்படி தங்கள் மக்கள் நலச் சேவைகளால் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் நம் இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா!
இருபெரும் தலைவர்கள் வழியில் செயல்படும் எனக்கு காலம் அளித்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களுக்காக அயராது உழைப்பேன்! இது சத்தியம்!
#Vote4AIADMK 🌱
This is Indian bank , Poonamallee branch ..! All seven cabins are empty without staffs by 2:30 PM .. what is the lunch time .? @MyIndianBank there is nobody to attend here except the cashier
தனது கணவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் நேரடியாக ஆதரவு கேட்டு வந்துள்ளார் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
Glad to have interacted with Hon’ble Union Minister for Industries and Commerce @PiyushGoyal Avl, ahead of his campaign, discussing AIADMK’s achievements and development strides in Coimbatore.