ஒரு எழுத்தாளனின் காதுகளில் தொடர்ந்து கேட்கும் அமானுஷ்ய குரல்களினால் அவன் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறான் என்பதே கதை. இது உண்மை கதை என்று எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் கூறுயிருக்கிறார். அது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. (1)
வழக்கமா ஒரு திரை��்படம் எடுக்க நினைக்கும்போது, பெரும்பாலும் சொசைட்டில நடக்குற எதாவது பிரச்சனைய மையப்படுத்தி படம் எடுக்கனும்னு நினைப்பாங்க. அதுல முக்கிய இடத்துல இருக்குற ஒரு பிரச்சனை போதைப் பொருள். போதைப் பொருள் உபயோகிக்குறது தப்பான விசயம்னு தெரியும். (1/5)
காவல்துறையில் பணியாற்றுவதற்கு முன��பு, பயிற்சி முகாமில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதையே டாணாக்காரன். இதை வெறும் திரைப்படமாக மட்டும் கடந்து சென்றுவிடாமல், அதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் இந்த அதிகார அமைப்பு மீது கேள்வி எழுப்புகிறது.(1/n)
#Taanakkaran #TaanakkaranOnHotstar
ஆட்சியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. இன்றுவரை, அதை கேள்வி எழுப்பாமல், தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம்.
உதாரணமாக, குண்டூசி பயன்படுத்தப்பட்ட காலத்தில், உட்புறமாக குத்தி கோப்புகளை நீதிபதிக்கும் ( Read more in website: https://t.co/8bgUr0t950