ஒரு பாட்டு இந்த மானுடம் சூழ், ஊழ்வ���னை சூழ் மாய உலக வாழ்க்கையை மறக்கடிக்க முடியும்னா,
அது இந்த பாட்டு தான் 🙏🙏🙏
இப்படி மோன நிலையில் ஹார்மோனியத்தை மீட்டும்
ராஜா சார் புகைப்படத்தை பார்க்க கண்கள் கோடி வேண்டும் 🧡🧡🧡
Minimalistic ஆ பாட்டுன்னா, குறைவான இசைக்கருவிகளை மட்டும் பயன்படுத்துறதோ, இல்ல ஏதோ ஒரு hook rhythm ஓடவிட்டு, பின்னாடி கிணத்துக்குள்ள இருந்து கத்துறமாதிரி சத்தங்களை எல்லாம் சேர்க்குறதோ இல்ல!
கேட்குறதுக்கு minimalistic ஆ இருந்தாலும், அதையும் மீறி, அந்த tune லயும், அதோட arrangement லயும், ஒரு 90 piece orchestra ஓட வீரியத்த கடத்துறதுதான், உண்மையான பாட்டு. அப்படியான ஒரு அட்டகாசமான minimalist பாட்டு 1980லயே…