நான் School படிக்கும் போது ஒரு Forward Message உண்டு., குடிக்கிற காச சேர்த்து வச்ச ஒரு கார் வாங்கலாம் னு. ((சாராய விலையை வைத்து Convert பண்ணி இத்தனை வருஷத்துல எடுக்கலாம்னு )) அந்த நேரம் அந்த Message ahh குடிக்கிற என் நண்பர்களுக்கு அனுப்புனேன், (1/2)
Following the building collapse at the Waste-to-Energy project site, Moshi, #PimpriChinchwad, #Pune on 08 Jul 2026, #SouthernCommand responded promptly to the requisition from the State Administration and deployed Army Rescue, Engineer and Medical teams for assistance.
Operating in close coordination with NDRF, Fire Service, Police and civil administration, the #IndianArmy teams are supporting search and rescue efforts, debris clearance and on-site medical aid in challenging conditions.
Rescue operations are continuing.
#IndianArmy
#AidToCivilAuthorities
#MilitaryCivilFusion
@adgpi@PRODefPune@NDRFHQ@MahaDGIPR@SDMAMaharashtra
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை இன்று (08.07.2026), நேரு உள்விளையாட்டரங்கில், லடாக்கில் நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டி - 2026-இல் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற அவிக்சித் விஜய் விஸ்வநாத் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
@AadhavArjuna
அரசு பேருந்து பயணி ஒருவரின் பதிவு : சமீபத்தில் கரூரில் இருந்து சென்னை செல்வதற்கு SETC-ல் Bus முன்பதிவு செய்து இருந்தேன். அது ஒரு semi-sleeper Ultra Deluxe bus. அடுத்த நாள் சிரமமின்றி வேலைக்கு செல்ல வேண்டும் என்பதாலும், தூங்குவதற்கு வசதியா இருக்கும் என்பதாலும் Ultra Deluxe முன்பதிவு செய்து இருந்தேன்.
ஆனால் பஸ் ஏறச் சென்றபோது அங்கு இருந்தது 2×3 பேருந்து. அதாவது நேரான இருக்கைகள் கொண்ட சாதாரண பேருந்து.முன்பதிவு செய்தோர்களும் எதுவும் கேட்காமல் ஏறிக்கொண்டு இருந்தனர். இது எனக்கு சற்று அதிர்ச்சியாகவும், புரியாததாகவும் இருந்தது.
மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கெள்ள நடத்துனரிடம் விசாரித்தபோது அவர் Deluxe வாகனம் கடைசி நேரத்தில் பழுதாகிவிட்டதாலும் இதுதான் இருக்கிறது என்றும் 3×2 பேருந்தை காட்டினார். கடைசி நேர சிக்கலினால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இந்த பேருந்துக்கு என்ன கட்டணமோ அதை மட்டுமே வசூலிப்பதாகவும், முன்பதிவு செய்த மீத பணத்தை கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தார். எனக்கு இது ஏற்புடையதாக இல்லை.
எனவே எனக்கு இந்த பேருந்தில் செல்ல விருப்பம் இல்லை எனவும், டீலக்ஸ் பஸ் என்பதாலே புக் செய்தேன், 8-9 மணி நேரம் இதில் நேராகவே உட்க்கார்ந்து சென்றால் அடுத்த நாள் காலை வேலைக்கு செல்வதில் எனக்கு சிரமம் ஏற்ப்பட்டுவிடும் என்று அந்த பேருந்தில் ஏற மறுத்துவிட்டேன்.
இதற்கு தீர்வாக அடுத்து உள்ள Ultra Deluxe பேருந்தில் எனக்கு ஒரு இருக்கை வேண்டும், அது முடியாத பட்சத்தில் என்னுடைய முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இது சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் பேசவும் தயார் என நடத்துநரிடம் தெரிவித்தேன்.
ஆனால் அவரே தங்கள் மேல்அதிகாரிகளிடம் பேசிவிட்டு வேறு பேருந்தில் இருக்கை இல்லை என்பதால் முன்பதிவு பணத்தை கொடுத்து விடுவதாக கூறி அடுத்த நிமிடமே முழு பணத்தையும் (Refund) திருப்பி செலுத்தினார்.
'இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என்பது போல் "தமிழக போக்குவரத்து கழக" வரலாற்றில் முதல் முறையாக பேக்குவரத்துதுறையின் துரிதமான நடவடிக்கையை கண்டு ஆச்சரியமும் வியப்புமாக இருந்து.
இதுவே திமுக, அதிமுக ஆட்சியில் இருந்திருப்பின்
" இந்த பஸ்தான் இருக்கு, இஷ்டம்னா ஏறு இல்லாட்டி போ" ,
"யார்கிட்ட பேசிறியோ பேசிக்கோ"
என்பது போன்றே பெரும்பாலும் பதில்கள் வந்திருக்கும்.
ஆனால் இன்று எந்தவொரு அலட்சியமும் இன்றி உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இது ஒரு நல்ல மாற்றமாக கருதுகிறேன். சிறு சிறு மாற்றங்களே நாளை பெரிய மாற்றங்களுக்கான வழியாக அமையும். அதிகாரிகள் ஆட்சியர்களுக்கு கீழ்படிந்து நடப்பது மக்களுக்கு தேவையான நேரடி பலன் கொடுக்கும்.
இந்த மாற்றம் பார்ட்டுதலுக்கு உரிய மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான அறிகுறியாக தென்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
"குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிய தாய்மாமன்"
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், தாய்மார்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தார்.
Egmore | GovernmentHospital | MaternityHospital | HospitalInspection | Minister | Arunraj
#Newstamil24x7#CMVijay
ஆட்சியில் இருந்த வரை யூட்யூப் வாடகை வாய்களுக்கு படி அளந்து வந்தது திமுக. ஆட்சியை இழந்த ஒரு சில மாதங்களில் தற்போது யூட்யூப் வாடகை வாயிகளுக்கான பேமெண்ட் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டதாம்.
இத்தனை நாளும் திமுகவுக்காக பேசி வந்த யூட்யூப் வாடகை வாய்கள், இணைய ஹைனாக்கள் என மொத்த கும்பலையும் கைவிட்டுள்ளது திமுக.
இனி GenZ கிறுக்கு கும்பலை மட்டும் வளர்த்தால் போதுமானது இனி பழைய கிறுக்கு கும்பல் எல்லாம் நமக்கு தேவை இல்லை என்று சின்ன தத்தி முடிவாம்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பழகிவிட்ட இணைய கும்பல், வாடகை வாய்கள் இனி எப்படி உழைத்து சாப்பிடுவது என்ற பீதியில் உள்ளனராம். எங்களைவிட GenZ கிறுக்கர்கள்அப்படி என்ன கிழித்துவிடுவார்கள் என்பதை பார்ப்போம் என பழைய கிறுக்கர்கள் கொந்தளிக்கின்றனராம்.