நம் கொள்கை தலைவர் கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்தநாள் விழாவில் தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் திருமதி.அஜிதா ஆக்னல் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்த பொழுது @TVKVijayHQ@TVKPartyHQ
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு, மதுரை மாவட்டம் பாரப்பத்தி என்ற இடத்தில், வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது என்று,
வெற்றித்தலைவர் நாளைய முதல்வர் "தங்கத்தளபதியார்" அவர்கள் அறிவித்துள்ளார்...
2-வது மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நட்டுவிழா...
கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. N.ஆனந்த் அவர்கள் தலைமையில் இன்று அதிகா��ை நடைபெற்றது...
சிறப்பு வ��ய்ந்த இந்நிகழ்வில்,
தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்,
கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தோம்
சிறப்பு வாய்ந்த 2-வது மாநில மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க தயார் நிலையில்...தூத்துக்குடி மத்திய மாவட்ட கழகம்...
@BussyAnand @AadhavArjuna @AdvocateVenkatP @CTR_Nirmalkumar @imrajmohan @LoyolaMani @TVKPartyHQ @TVKVijayHQ
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்��லைவர் தளபதியார் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,
பல்வேறு கட்டங்களாக தினசரி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன... அதன் தொடர்ச்சியாக,
��ாளை (20.06.2025) வெள்ளிக்கிழமை...
நடைபெற உள்ள நிகழ்ச்சிகள்...
@BussyAnand @AadhavArjuna @AdvocateVenkatP @CTR_Nirmalkumar @imrajmohan @TVKPartyHQ @TVKVijayHQ @LoyolaMani
சென்னை மாமல்லபுரத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான,
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிய��்களை,
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியார் அவர்களின் பொற்கரங்களால்,
கௌரவிக்கும் "தளபதி கல்வி விருது வழங்கும் விழா"வில்,
கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்,
தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த���ர்...
விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களை வெற்றித்தலைவர் தளபதியார் அவர்கள் இன்முகத்தோடு வரவேற்று வாழ்த்துத் தெரிவித்து கௌரவித்தார்...*
மேலும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி. A.அஜிதா ஆக்னல் அவர்களின் மக்கள் நலப் பணிகளையும், கட்சி நலன் சார்ந்த பணிகளையும் வெற்றித்தலைவர் "தளபதியார்" அவர்கள் பாராட்டுத் தெரிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்...
@BussyAnand @AadhavArjuna @AdvocateVenkatP @CTR_Nirmalkumar @imrajmohan @TVKVijayHQ @LoyolaMani
*நம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களுள் ஒருவரும்,* *தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்ட திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்களின் 135வது பிறந்தநாளில்,*
*அவரது வீரத்தையும் தியாகத்தையும் வெற்றித்தலைவர் தளபதியார் அவர்கள் வழியில், போற்றி வணங்குவோம்...*