ஒருத்தரை பிடிக்கலனாலும், மரியாதை நிமித்தமா வணக்கம் வைப்பாங்க,
ஆனா அந்த Basic Sense கூட இல்லாத ஒருத்தர தான், எதிர்க்கட்சித் தலைவரா உக்கார வச்சிருக்காங்க .
ஏற்கனவே கருணாநிதி வளர்ப்ப பாத்து ஊரே சிரிக்கும் ,
அதுக்கு தீணி போடுற விதமாதான்,
இந்த டம்மிய அந்த இடத்துல உக்கார வச்சு, கட்சிபேர கெடுத்துட்டு இருக்காங்க,
எது எப்படியோ இது தவெக-க்கு சாதகம்தான் ....
கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்தால் முதலமைச்சருக்கு தான் அவமானம் என்று சொல்கிறார்கள்
தமிழ்நாட்டு மக்களுக்காக முயற்சி செய்து அவமானப்பட்டால் அதையும் தமிழக மக்களுக்காக ஏற்றுக்கொள்வேன் - முதல்வர் 😍🥺
இன்று காலை 6:30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்திலிருந்து நேரில் வந்த இந்த அதிகாரப்பூர்வ அழைப்பிற்கு எனது நன்றிகள்.
@CMOTamilnadu
கடந்த 12 ஆண்டுகளில் 5 முதலமைச்சர்களை எம்பியாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், முதல்முறையாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து, கட்சி வேறுபாடு இன்றி ஆலோசனை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்திருக்கும் இந்த சிறப்புமிக்க முடிவை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
மத்திய பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்நாடு ஒரே குரலாக டெல்லியில் ஒலிக்க அனைவரும் இணைந்து நிற்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையுடன், அழைப்பு இந்த நல்ல மரபு தொடரட்டும்!
#தமிழ்நாடு
#Delimitation
#CMVijay
Congratulations to @FelixGerald_TVK for being appointed as Chairman of the Tamil Nadu Minorities Commission.
When Thalapathy said about Perambur TVK District Secretary Shiva ‘உங்க சிவாவை நல்லா பார்த்துப்பேன், கவலைப்படாதீங்க…’ it applies to everyone who genuinely and relentlessly worked for TVK.
Hon’ble CM @TVKVijayHQ has his own list in his mind and he’ll place each one in the right spot at the right time.