முதல்வர் , அமைச்சர்கள் னு எல்லாரும் வீட்டுல படுத்து தூங்கும்போது
களத்தில் மேயர் ப்ரியா 🖤❤
@PriyarajanDMK சிறப்பான செயல்பாடுகள் மேடம்
உங்களின் செயல்பாடுகள் உடனுக்குடன் மழைநீரை சரியாக வெளியேற்ற உதவுகிறது 🙌🙌🙌
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை சாலைகளில் Formula 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் நமது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்.
பாதுகாப்பு குறைபாடுகள் வரு���், போக்குவரத்து பாதிக்கும் எனப் பலரும் விமர்சித்தபோது, அத்தனை சவால்களையும் முறியடித்து, மிகச்சிறப்பான உள்கட்டமைப்புடன் அந்தப் பந்தயத்தைச் சாத்தியமாக்கினார். அதுதான் உண்மையான ஆளுமை!
ஆனால், முதலமைச்சர் விஜய்யோ, லண்டனில் நடக்கும் Silverstone கார் பந்தயத்திற்குப் போய் வெறும் பச்சைக்கொடியை அசைத்துவிட்டு, அதையே தமிழ்நாட்டிற்கான ��ுதலீட்டை ஈர்க்கும் மாபெரும் செயல்போல காட்டிக்கொண்டு ஏமாற்றுகிறார்.
வேறொரு நாட்டில் நடக்கும் பந்தயத்தில் சென்று கொடியசைப்பது ஒரு வரலாற்றுச் சாதனையல்ல. நமது மாநிலத்திலேயே அப்படி ஒரு மாபெரும் பந்தயத்தைக் கட்டமைத்து, வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதுதான் உண்மையான சாதனை.
செயலில் காட்டும் #DravidianModel அரசின் சாதனை எங்கே, வெறும் கேமரா வெளிச்சத்திற்காகவே செயல்படும் இந்த #SofaModel அரசின் மல��வான விளம்பர அரசியல் எங்கே?
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்���ில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி வணங்கி ஆசி பெற்று, மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலும், கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடும், மக்களின் பேராதரவுடன் மதுராந்தகத்தில் வெற்றியை நோக்கி பயணிப்போம்!
#Madhuranthakam #Kalaignar #MKStalin #UdhayanidhiStalin #DMK #இடைத்தேர்தல்
உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
“எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள்; வங்கிகளுக்கு அலைய வேண்டாம்” என்றார் பிரதமர். தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டே இருந்தார். பொதுமக்கள் மீதான அக்கறை என்று கருதினோம். இப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது ஒன்றிய அரசு. மோடி எதைச் சொன்னாலும் அதில் மக்கள் நலன் கடுகளவும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற யோசனையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் ப��ற வேண்டும் என்று வலியுறுத்துகிற���ம்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!
#PShanmugam #CPIM #UPIPayment #UPI #BJPFails #TamilNadu #India #KalaignarSeithigal
#WATCH | த.வெ.க அரசின் வேளாண் பட்ஜெட்டில் கோடை மழையை எதிர்பார்த்தோம். ஆனால் மின்னல் வெளிச்சமே வந்தது; எதிர்பார்த்த எந்த சிறப்புக்குரிய அம்சங்களும் இடம் பெறவில்லை.
— மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
#ThamimunAnsari | #Tvkfails | #TamilNaduAgricultureBudget | #Kalaignarseithigal
ராப் இசை பாடகர் வேடன் அவர்கள் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அவருக்கு @muthamilarignar பதிப்பகத்தின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு: திமுக 75’ நூலையும், பெரியார்-அண்ணா-கலைஞர் சிலையையும் அன்பளிப்பாக வழங்கி வாழ்த்தினார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள்.
#Vedan
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார��க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘த��யரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக��களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல���லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!