'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.ட���-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வர�� வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
இந்த ஈனத்தனமான புத்தியில் அ��ுவெறுப்பாக இரண்டை அர்த்தத்தில் பேசும் இவர் தான் புதிய கல்வி அமைச்சர்…
இப்படி பேசும் புத்தி இருப்பவன் எவன் உருப்படிய சிந்திப்பான்?
#செங்ஸ்: அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெக விற்கு விரும்பி தான் வந்தாங்க
#எடப்பாடியார் : அது ஏன் தேர்தலுக்கு முன்ன வரல அடுத்தவன் உழைப்பை திருடுறதுக்கு வெக்கமா இல்லையா ?
எடப்பாடி கூட 🐿️🐿️🐿️செருப்பால் அடிக்கறாப்படி 🤣🤣
" ஜனநாயகன் படம் ஆஹா ஓஹோ இந்த ஆட்சியில 100 நாள் ஓடும்னு சொல்லிட்டு இருந்தாங்க ஆனா ஒரு வாரம் கூட ஓடல காத்து வ��ங்கிட்டு தான் இருந்தது அதே மாதிரி தான் இந்த ஆட்சியும் "
- EPS ஐயா முரட்டு Form ல இருக்காரு 🤣🔥
கஷ்டப்பட்டு உழைச்ச ரசிகன ஏம��த்தி Black Ticket வித்து, அவன் குடுத்த காச வெச்சு வாங்குன boots, ticket வாங்கின அந்த கைகளையே மிதிக்குது 🤧🥀
பாவம்டா இந்த விஜய் ரசிகர்கள் 💔
@SureshChandraa இப்பவும் நீங்க இத கண்டும் காணாம கடந்து போன @jbismi_offl சொல்லுறது எல்லாம் உண்மையா மாறிடும்...
அஜித் அய்யா பத்தி தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வரும் இந்த வலைபேச்சு டீம் மேல மனநஷ்ட வழக்கு போட்டு விடணும்
தொடர்ந்து மவுனம் காத்து வராதீங்க