🔍 PerPlay #Airdrop
🏆 Airdrop Pool : 1,000 USDT + 500,000 PER + 2,000 Driver NFTs
🔴 Visit the airdrop page: https://t.co/KqwzWt5pAa
🔘 Do the tasks on the page & submit your data.
🔘 Details: https://t.co/Xx2vVPXzFb
#Airdrops#Bitcoin#AirdropDetective#PerPlay#PER#USDT
@Anbil_Mahesh ஐயா
2021 ஆண்டு SSLC தேர்வு எழுதிய மாணவர்கள் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடப்படாததால் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும்.
இஸ்ரேலின் பயங்கரவாத கோரச் செயலின் விளைவாய் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதைகளாக..
3500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகொலை..
இன்னும் ஐநா சபை இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிக்காதது ஏன்..??
இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா.?
#SavePalestine_FromZionism

@BJP4TamilNadu@arivalayam@annamalai_k அட கேனக் கிறுக்கனுங்களா...
மத்தியில உங்க ஆட்சி தானடா நடக்குது. என்ன மயித்துக்கு பட்டியல் குட்டியல்லாம் போடனும். நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே!
எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வுக்கான பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டால் மாணவர்கள் முடிவெடுக்க வசதியாக இருக்கும்.
Pls bring this to govt. @EPSTamilNadu
@CMOTamilnadu@Subramanian_ma
எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வுக்கான பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டால் மாணவர்கள் முடிவெடுக்க வசதியாக இருக்கும்.
அரபுநாடுகளில் தவிக்கும் கேரள மக்களைக் கொண்டுவர கேரள அரசு 44 விமானங்களை ஏற்பாடு செய்திருக்கும்போது, தமிழர்களை அழைத்துவர தமிழ்நாடுஅரசு ஏன் ஒரு விமானத்தைக்கூட இன்னும் ஏற்பாடு செய்யவில்லை? தமிழக முதல்வர் கவனத்திற்கு அங்கே பரிதவிக்கும் மக்களின் சார்பில்..
@CMOTamilNadu#tamilsArabic
@policecbecity@Indumakalktchi விரைவான நடவடிக்கைக்கு நன்றி.
இதை வைத்து கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் பாஜக தலைவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும்.