@Micromax__India Is it a rebranded Honor? Looks like that! As it looks Micromax is trying to create a market on Indian patriotism. I bought your phone during your early days to support indian young brand but you miserably failed me. What is your plan this time?
போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நம் பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது ஒரு பெரும் சோகம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, ஜெயராஜ் & ஃபெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க அரசாங்கத்திடன் கோருகிறேன். #JusticeForJeyarajAndFenix
RIP Jeyaraj and Fenix. @CMOTamilNadu please stop police brutality. Purpose of police is to protect not to kill. All respect yearned during lockdown lost in no time. Such a shameful act by police. #Thoothukudi#Fenix#PoliceBrutality
நேற்று பாராளுமன்றத்தில் எங்கள் கரூர் தொகுதியில் அதிகம் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் மண்மங்கலம் வாங்கப்பாளையம் செம்மடை பெரியார் வளைவு வீரராக்கியம்(கரூர்) ,கொடும்பாளூர் (விராலிமலை) பகுதிகளில் உடனடியாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
@RahulMS28@ANI@RahulGandhi I am not sure if he is DMK. He is left however that can not be the reason to reject his views. He is trying to put the facts. I assume that all BJP is trying to fix one guys mistake. It can be ex DM or someone else I don't know but there are high chances that someone involved.