#WATCH | "பாலாறு, காவிரி ஆறு உள்ளிட்ட 35 ஆறுகளில் 10 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்டலாம்.. அப்படி கட்டினால் யாரிடமும் நாம் தண்ணீருக்காக கையேந்த வேண்டியதில்லை.."
-சௌமியா அன்புமணி, பாமக எம்.எல்.ஏ
#SunNews | #PMK | #TNAssembly
They did exactly what they were supposed to do, they triggered your awakening. Some people don’t enter your life to comfort you. The betrayal, the silence, the confusion, the pain, it wasn’t random. It forced you to see differently, move differently, and protect your energy.
வீரம் என்பது அடுத்தவர்களை வீழ்த்தவது இல்லை ..!!
அநியாயத்துக்கு எந் நிலையிலும் அடி பணியாமல் வாழ்வதே ..!!
@mkstalin அடிமைகளுக்கு அது எக் காலத்திலும் புரியாது 🖤❤
சுயமரியாதை எனும் சுடர் 🔥🔥
Her name was Lini Puthussery.
She was 31 years old. A nurse at the Perambra Taluk Hospital in Kozhikode Kerala. She had been working there for six years.
She had two sons. Ritul was five years old. Sidharth was two years old.
In May 2018 the Nipah virus arrived in Kerala. Two brothers and a relative were brought to the hospital with symptoms nobody had seen before.
Lini was on night duty when they arrived. She cared for them through the night.
They died soon after. Confirmed Nipah positive.
By Friday Lini herself had fallen ill.
She was shifted to the ICU at Kozhikode Medical College Hospital.
When she learned she had contracted the Nipah virus she asked the hospital not to allow her two sisters to visit. She did not want them exposed.
From the ICU she wrote a note to her husband Sajeesh.
“Sajeesh I am almost on my way. I don’t think I will be able to see you. Sorry. Please look after our little ones and take them to the Gulf. They should not be alone like our father. Lots of love.”
She died on May 21, 2018.
Her body was cremated quickly to prevent the spread of infection. Her family could not say a proper goodbye.
She did not hesitate when the patients arrived.
She did not ask who would care for her sons if she fell ill.
She showed up for her shift and did her job.
Today is International Nurses Day.
Her name was Lini Puthussery. She deserves to be remembered.
நேத்து நடந்த ஒரு சுவாரசியமான அனுபவம்…
சென்னை வர Erode ரயில்வே ஸ்டேஷன்ல சதாப்தி ட்ரெயினுக்கு ரிசர்வ் பண்ணி இருந்தேன். நடைமேடை படிக்கட்டில் மேலே ஏறின உடனே கருப்பு சிவப்பு வேஷ்டி அணிந்த ஒரு அண்ணன்.
அவரைப் பார்த்த உடனே பேசணும் போல தோன்றியது.
We were filming MKS in a speech to the camera. I asked for a small correction that I thought would drive the point home more aggressively. He refused on the basis that it was unfair to the opposition. That man is the last of his kind. Stay away from rumors guys 🙏
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
தலைவரே...
ரெஸ்ட் எடுங்கள்.
உடல் நலத்தை பேணுங்கள்..
கட்சிக்காரனையும் கொஞசம்
ஓய்வெடுக்க விடுங்கள்..
போராட்டம் ஆர்ப்பாட்டம்
இதெல்லாம் ரெண்டு மூணு
வருசத்துக்கு வேண்டாம்..
மழையிலே உதவுங்க. வெள்ளத்துக்குள்ளே ஓடுங்கன்னு
கட்சிக்காரங்களை விரட்டாதீங்க..
ஒன்றிய அரசின் திட்டங்களை எதிர்க்க வேண்டாம்.
எப்படியும் போகட்டும்.
மூணு வருசம் கழித்து களம் நம்மை அழைக்கும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்..
கொஞ்ச நாளைக்கு கட்சிக்காரனுக்கு
எந்த பொதுப்பணியையும்
கொடுக்காதீங்க..
ஓரமா நின்னு வேடிக்கை மட்டும்
பார்ப்போம்..🙏🙏🙏🙏🙏
To the unenlightened who voted for TVK and celebrating this victory personally,
Yes, you won. Even Sanghis won in North India. Has their life improved? Did they meet double-digit GDP? You don't even know what that is, do you? It’s okay. But remember this, politics isn't a box-office clash between Vijay and Ajith. It’s what decides everything from your IT job, electronic exports, and Keeladi, to your child’s education and your wife’s basic rights.
The dark comedy here is that when the reality of your "change" drags us back to the Dark Ages, you won't even realize what hit you. Don't worry, we won't say "we told you so." Even then, we’ll know you’re still clueless. :) All the best.
-DA