சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்லம் எதிரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
Operation Toofan continues to deal a heavy blow to the drug mafia. Had a productive discussion with Tamil Nadu Chief Minister Shri C. Joseph Vijay regarding the anti-drug fight in both states.
It has been agreed that both states will work in tandem, ensuring joint patrolling and seamless intelligence sharing at the borders.
A warm welcome to him as he expressed his full support for Operation Toofan and promised to visit Kerala soon! 🤝🤝
#OperationToofan #SayNoToDrugs
@TVKVijayHQ@actorvijay@CMOTamilnadu
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙