This was in 2023 samantha wishing them u can see raj and his ex wife.
And currently she is married to raj,
But people has been blaming sobitha,
Sobitha was targeted for no reason she was body shamed cald as home wrecker and all.
Wat about samantha ?
At the Chief Secretariat, ahead of International Day Against Drug Abuse (June 26), @CMOTamilnadu released & premiered the 'Drug Eradication Awareness Campaign Song' that has been prepared! 🔥😎
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், Manali Industries Association தலைவர் திரு. எச். சங்கர். துணைத் தலைவர்
திரு. ஏ.சி. சரவணன், செயலாளர் திரு. பி. பிரேமபிரியன், பொருளாளர் திரு. ஹரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பாடலை வெளியிட்டு, பார்வையிட்டார்.
#CMJosephVijay