திரு ஆர் பி சவுத்ரி சார்.. தினந்தோறும் எனது கதையை சிலாகித்து இது மாபெரும் வெற்றி பெறும் என்று என்னிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் கொண்டாடி மகிழ்ந்தவர்...நாயகி தேதிக்காக காத்திருந்தவர்... திடீரென கடவுள் தேதி கொடுத்து அழைத்துக்கொண்டார்...💔😢 உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்..🙏🙏🙏
Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன்.
"#தாஜ்மஹால்"...(உலக) அதிசயமே அசந்து போகும்..மூன்றாவது முறையாக நான் சென்று சில வினாடிகள் அங்கே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது...💟 புகைப்படம் (3)
அழகிய நாட்கள்7️⃣0️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன். இந்தியாவின்பெருமை..
அன்பின் சின்னம்..
உலக அதிசயங்களில் ஒன்றான... "#தாஜ்மஹால்"..க்கு மூன்றாவது முறையாக பெரும் பாக்கியம் பெற்றவனாக சென்றேன்...💟 புகைப்படம் (1)
அழகிய நாட்கள்6️⃣8️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀ஓ..செ.. பா..ன்.
இந்திய திரைப்பட விழா டெல்லியில் நடைபெற்றது..உதவி இயக்குனராக இருக்கும்போது நண்பர்கள்
K ராஜாமணி G ஜெய கண்ணன் மற்றும் சில நண்பர்களுடன்..
நானும் சென்றேன்...💟
அழகான நாட்கள்6️⃣7️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🌎🌀 "இயக்குனர்இமயம்"#பாரதிராஜா சார் தமிழ் சினிமாவில்..ஒரு "சகாப்தம்" கிராமப்புற வாழ்க்கையை திரைப்படங்களாக உருவாக்கியவர்..அவர் என் குருவின்(RPRசார்)குருவோட(KBRசார்) குரு (பாரதிராஜா சார்) கலைத்துறையில்"அவரின்
கொள்ளுபேரன்(அவருடன்)நான்..💟அதிசயநாட்கள்6️⃣6️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🌎🌀ஓ..செ.. பா..ன். "ஆர் பாண்டியராஜன்" சார் இயக்கிய #கைவந்தகலை படப்பிடிப்பில் கதாநாயகன் தம்பி "பிருத்திவிராஜன்" அவர்களுடன் ஒரு காட்சியில்..(எனது கால்கள் மட்டும்.. )💟
அழகிய நாட்கள்6️⃣5️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀 #கைவந்தகலை படத்தில் RPR சாரின் நட்புக்காக..சிறப்பு தோற்றம் ஏற்றுநடித்துக் கொடுத்த..இந்தியதிரைஉலகில்பல சாதனைகள் செய்த இரண்டுஆற்றல்மிக்க பெண் ஆளுமைகள்(Alpha,Beta,Sigma,) மரியாதைக்குரிய"ரேவதி"மேடம், "ரோகினி"மேடம் அவர்களுடன் நான்..💟
அழகிய நாட்கள்6️⃣4️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🌎🌀 நாயகனாக"பிருத்திவிராஜன்" நடித்த"ஆர் பாண்டியராஜன்"சார் இயக்கிய #கைவந்தகலை படப்பிடிப்பில்..DOP நித்யா அண்ணன்,RPR சார் உதவியாளர் நண்பர் சுருளி,அசோசியேட் இயக்குனர்கள் நண்பன் ராஜா மணி,நண்பர் சுப்பிரமணி
தம்பிசரவணன்,அவர்களுடன் நானும்.💟
அழகிய நாட்கள்6️⃣3️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀
மரியாதைக்குரிய"வெண்ணிறாடை" மூர்த்தி சார் அவர்களுடன் பணியாற்றியும்,பழகியும் இருக்கிறேன்..காமெடி வசனங்களை அவருக்கென்று ஒரு தனிபாணியில்பேசிநடித்து..
அனைவரையும்மகிழவைப்பவர்...
மிகவும் அன்பானவர்.. அவருடன்..#கைவந்தகலை படப்பிடிப்பில்..💟அழகிய நாட்கள்6️⃣2️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀
"R பாண்டியராஜன்"சார் இயக்கிய #கைவந்தகலை படத்தில் "மணிவண்ணன்"சாருடன் என்னை நடிக்கவும் வைத்தார்.. அந்தகாட்சியில்.."திறமையும், தன்னம்பிக்கையும்,உடையவன் நீ.. முயற்சி செய்.மிகப்பெரிய வெற்றி அடைவாய்..என்று ஆழ்மனதிலிருந்து வாழ்த்தினார்..
அழகிய நாட்கள்6️⃣1️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀
"ஆர் பாண்டியராஜன்"சார் மகன்.."பிருத்திவிராஜன்"அவர்களை கதாநாயகனாக வைத்து இயக்கிய #கைவந்தகலை படத்தின் படப்பிடிப்பு "புரட்சித் தலைவர்".. திரு எம்ஜிஆர் வீட்டில் நடந்தது. அவர் பாசமாக வளர்த்த சிங்கம் (பெயர் ராஜா) அதன் அருகே நானும்...💟
அழகிய நாட்கள்6️⃣0️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀
இயக்குனர்"ஆர்பாண்டியராஜன்" சார் அவர்களின் அன்புக்காக திரு "சுந்தரம் மாஸ்டர்" அவர்கள்.. #கைவந்தகலை படத்தில் கதாநாயகன் பிரித்திவிராஜனுக்கு நடனம் அமைத்த போது..(பாடல் படப்பிடிப்பில் அசோசியேட் இயக்குனராக..)அவர்களுடன் நானும்..💟
அழகிய நாட்கள்5️⃣9️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀
ஓ..செ.. பா..ன்.
தம்பி"பிருத்திவிராஜன்" கதாநாயகனாக நடித்த #கைவந்தகலை (திற்பரப்பு அருவி "குமரியின் குற்றாலம்") படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் அண்ணன் நித்யா, இயக்குனர்
"ஆர் பாண்டியராஜன்" சார்
அவர்களுடன் நானும்..💟
அழகிய நாட்கள்5️⃣8️⃣📌
"Time(machine)"கிடைத்து🕛🪩🌀
G V பிலிம்ஸ்..தயாரிக்க..மகன்
"பிரித்திவிராஜன்"அவர்களை #கைவந்தகலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்-
இயக்குனர் ஆர் பாண்டியராஜன் சார், இசை அமைப்பாளர் தீனா சார்,அன்பு தம்பி "பிருத்திவிராஜன்" அவர்களுடன் நானும்..)💟
அழகிய நாட்கள்5️⃣7️⃣📌