(ACTIV) ADIDRAVIDAR CONFEDERATION OF TRADE AND INDUSTRIAL VISION is chamber of commerce for #SC_ST Entrepreneurs in Indian diaspora #Economic_Liberty |
New trick unlocked!
Can you make puri by adding a little turmeric and a little oil to hot water? Has anyone tried this method? 🤔
#CookingTips#Puri#KitchenHacks
A delegation from ACTIV, led by Mr Thamizhazhagan Nallaiyan, Founder & Chairperson, along with Mr SivaPrasad, President, South India, Mr TamilSelvam, President, Tamilnadu & Mr Tamilselvan, President, Puducherry, met with Mr UmeshDixit, GM, NSIC, at NSIC Head Office, New Delhi
A delegation from ACTIV, comprising Mr Thamizhazhagan Nallaiyan, Founder & Chairman; Mr ShivaPrasad, President, South India; Mr TamilSelvam, President, Tamilnadu; & Mr Tamilselvan, President, Puducherry, met with Mr Ajit Chavan, Adnl CEO, GeM, at the GeM Head Office in New Delhi.
Ms. Kayalvizhi Ambedkar, Founder of Sri Amirtha Lights and Nagapattinam District Head of ACTIV, has received a trial order from National Lignite Corporation (NLC). Her experience can benefit other ACTIV members
Mr. Thamizhazhagan Nallaiyan ACTIV Founder Chairperson along with Mr Shiva Prasad President - South India (ACTIV) met Shri Jitan Ram Manjhi Minister for Micro, Small & Medium Enterprises (MSME) in India & submitted Recommendations for SC/ST and Women Entrepreneurs.
@nal_thamizh
CJI BR Gavai visits and pays his tribute at Chaityabhoomi Dr Babasaheb Ambedkar Smarak. This is the first time in Indian history that a CJI has visited Chaityabhoomi. Hope he will carry forward the ideology of Baba Saheb.
வங்கி கணக்கு முடங்கியதால் பரிவர்த்தனை செய்யமுடியாமல் தவிப்பு, என்ன காரணம்? தனியார் வங்கியின் நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா... தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கொடுத்த பேட்டி
#Namakkal | #bank
Let’s celebrate the birth anniversary of one of the tallest sons of Mother India — Bharat Ratna Dr. Bhimrao Ambedkar.
His legacy lives on in every voice that demands equality and justice.
Long live Ambedkar!
#AmbedkarJayanti#DrAmbedkar#BharatRatna#SocialJustice #EqualityForAll #IndianConstitution #DalitRights #AmbedkarLivesOn
நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சமமாகக் கருதி, ஒவ்வொருவரின் சுதந்திரத்திற்கும் மதிப்பளித்து, சகோதரத்துவத்தை கடைப்பிடிப்பதை ஒரு வாழ்வியலாக அமைத்துக்கொண்டால் மட்டுமே நம் நாட்டின் 'அரசியல் ஜனநாயகம்' ஓர் 'சமூக ஜனநாயகமாக' முழுமை பெறும் என்கிற ஆழமான புரிதலுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள், தொழிலாளர்கள் எனச் சமத்துவம் மறுக்கப்பட்ட அனைத்து தரப்பினரின் உரிமைக்காகவும் உழைத்த இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று, சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் அனைத்து உரிமைகளும், வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க உழைப்போம் எனச் சமத்துவ நாள் உறுதி ஏற்போம்!
‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம்.
இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்!
#thamizh #perumaichinnam
இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!
முதல்வர் @mkstalin அவர்கள் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான #இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!
🎹👑
@ilaiyaraaja
Mr Thamizhazhagan Nallaiyan @nal_thamizh Founder - Chairperson & Mr Shiva Prasad, President of South India Zone @activind participated in MSME policy discussion of Telangana in the presence of Mr Duddilla Sridhar Babu, @OffDSB Minister for Industries & Commerce,Govt of Telangana