உனது நடிப்பின் இன்னுமொரு பரிணாமத்தை
இவ்வையகம் உணரப்போகும் அந்நாள் #இடிமுழக்கம்
நீ வெல்லப்போகும்
தேசிய விருது நாள்.
சென்னையில்
உழைப்பை தவிர
பற்றிக் கொள்ள ஏதுமில்லாத
இடத்தில் தொடங்கிய
நம் நட்பின் அன்பில்
வாழ்த்துகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துகள்
அருள்தாஸ்...
💐 @Actor_ArulDass