மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில்,
லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. பி. அய்யாக்கண்ணு அவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
பெருமைமிகு தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர்,
அரசியலில்
விருப்பு - வெறுப்புகளை கடந்து
கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதை தனது செயல்களால் நிரூபித்து வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பிற்கினிய @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தமிழ்நாட்டு மக்களின்,
இளைஞர்களின் ஒட்டுமொத்த
நம்பிக்கையையும் பறைசாற்றவிருக்கின்ற ஆட்சிக்கு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட மகிழ்வான தருணம்!!
🙏💐
#நல்லதே_நடக்கும்