என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் @rajinikanth சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.💐💐❤️❤️❤️ @Udhaystalin@arrahman@RedGiantMovies_@KeerthyOfficial #FahadhFaasil #Vadivelu #Maamannan 🤴
#MAAMANNAN
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “ கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல “ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்.
~~~அனுபவம்.
@rparthiepan Sir unga office address kidaikkuma sir ..
Na Acting chance try pannitu irukan..
Unga kuda work pannanum asaa..
So , can you join in ur team ❤️
@rparthiepan sir .
இது படம் அல்ல வித்தியாசமான ஒரு படைப்பு
நான் என்னைக்காவது ஒரு நாள் உங்க படத்துல நடிக்கணும் நீண்ட நாள் கனவு.... சார்.
#இரவின்நிழல்
இயக்குனர் @rparthiepan இந்திய சினிமாவின் பெருமிதம் 👏💯💫
இன்றைய இளம் ஹீரோக்கள் எல்லாருக்கும் ஒரு சவால். இந்த 3 நிமிட வசனத்தை ஒரே Take la பேச வேண்டும். முடியுமா ?
3 min single take lengthy dialogues ever done only by legends Sivaji and kamal sir. Now recreated by Ekalaivan. Full Movie link: https://t.co/nbkv9sRKgk