Wanted script writer, content writer, cameraman, male and female artists and assistant directors for our YouTube channel interested persons contact me through WhatsApp 9566711223 strictly no phone calls 🙏🏻 🤗
இன்று மதியம் 2 மணி அளவில் கட்சி பிரமுகர் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கக் கூடாது என்று என்னிடம் தர்க்கம் செய்து என்னை அடித்து தகராறு செய்தபோது யார் செய்த புண்ணியமோ அவருடைய நண்பர்கள் வந்து அவரை சமாதானம் செய்து அவரைக் கூட்டிச் சென்ற போது எடுத்த புகைப்படம்