ONE SCHEDULE DOWN, MANY MORE STORIES TO TELL.
துணை நின்ற அனைத்து கலைஞர்களுக்கும் குழுவினருக்கும் நன்றிகள்.
Official promo's, title announcement wil be soon.
யாத்திசை இயக்குனர் நண்பர் @dhararasendran அவர்களின் இயக்கத்தில் இரண்டாவது படைப்பு ....
கதை நாயகனாக நண்பர் @actorseyon
படத்தொகுப்பாளர் நண்பர் @Mahendraneditor
யாத்திசை குழுவின் அடுத்த முயற்சி தமிழ் சினிமாவின் இன்னொரு பிரமாண்டத்தை நோக்கிய பயணம் வெற்றிப்பெற வாழ்த்துகள் .