மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நம் வெற்றித் தலைவர் @TVKVijayHQ அவர்கள் தலைமையில் மதுரை பாரப்பத்தியில் நடைபெற்ற, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' இரண்டாவது மாநில மாநாடு...
நல்லவர்களைப் போல் நடித்துக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் கபடதாரிகளை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி எறிந்து, அதே தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 1967, 1977 தேர்தல்களைப் போல ஆட்சி அதிகாரத்தை மாற்றும் புரட்சி வரலாற்றை, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திரும்ப எழுதச் செய்யும்!
#தமிழகவெற்றிக்கழகம்
(1/3)
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சியைத் தூக்கி எறிய உள்ள தமிழக வெற்றிக் கழக இளைஞர்களின் புரட்சிப் பயணம்!
நல்லாட்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களின் விடிவெள்ளி! ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கை நாயகன், நம் ஜனநாயகன், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் ஆட்சி மாற்றத்திற்கான வெற்றிப் படிகள்!
(1/2)
சற்றுமுன்
தமிழக வெற்றிக் கழகத்தின்
தலைவர் விஜய் அண்ணன் அவர்களின் நல்லாசியுடன்
ICWR GOLDEN ICONIC AWARDல் மக்கள் நலப் பணியில் சிறந்த சமூக சேவகர் விருது பெற்ற அன்பு அண்ணன் சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் Dr.ECR.P.சரவணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தபோது.
தளபதி விஜய்* அண்ணன் அவர்களின் நல்லாசியுடன்,
*ICWR*
*GOLDEN ICONIC* *AWARDல்*
மக்கள் நலப் பணியில் சிறந்த *சமூக சேவகர் விருதை* பெறும்
பாசமிகு அண்ணன்
தமிழக வெற்றிக் கழகம்
*சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்*
*ECR.P.SARAVANAN* அண்ணன்
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தளபதி விஜய்* அண்ணன் அவர்களின் நல்லாசியுடன்,
*ICWR*
*GOLDEN ICONIC* *AWARDல்*
மக்கள் நலப் பணியில் சிறந்த *சமூக சேவகர் விருதை* பெறும்
பாசமிகு அண்ணன்
தமிழக வெற்றிக் கழகம்
*சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்*
*ECR.P.SARAVANAN* அண்ணன்
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
சென்னை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக என்னை நியமித்த
கழகத்தின் தலைவர் *தளபதி விஜய் அண்ணன்* அவர்களுக்கும்
பொதுச் செயலாளர் *அண்ணன் N. ஆனந்த்* அவர்களுக்கும்
பரிந்துரை செய்த
சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் *அண்ணன் ECR.P.சரவணன்* அவர்களுக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!
சென்னை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக என்னை நியமித்த
கழகத்தின் தலைவர் *தளபதி விஜய் அண்ணன்* அவர்களுக்கும்
பொதுச் செயலாளர் *அண்ணன் N. ஆனந்த்* அவர்களுக்கும்
பரிந்துரை செய்த
சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் *அண்ணன் ECR.P.சரவணன்* அவர்களுக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் அண்ணன் Dr.ECR.P.சரவணன் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் மற்றும் ஆலந்தூர் தெற்கு பகுதி தலைமை சார்பாக 2025 காலண்டர் வழங்கியபோது..
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த்EX.MLA அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் மற்றும் ஆலந்தூர் தெற்கு பகுதி தலைமை சார்பாக 2025 காலண்டர் வழங்கியபோது..
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த்EX.MLA அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் மற்றும் ஆலந்தூர் தெற்கு பகுதி தலைமை சார்பாக 2025 காலண்டர் வழங்கியபோது..
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்
திரு. JK.விஜய்கலை,
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்
திரு. வசந்தகுமார்,
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை
திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.
திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி
மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த
திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை
ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.
கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின்
முதல் மாநில மாநாடு
கழகத் தலைவர் அண்ணன்
#தளபதியார் அழைக்கிறார்...!!!
அனைவரும் அணிதிரண்டு
வாரீர்..!! வாரீர்..!! வாரீர்..!!!
அக்டோபர் 27
வி.சாலை விக்கிரவாண்டி..!!