"BJP अपने राइट विंग को 10 तारीख को दिल्ली पहुंचकर पत्थरबाज़ी करने को कह रही है!
BJP जो काम बंगाल में कर रही है, वही दिल्ली में करवाना चाहती है!
क्या आप देश में सिविल वार कराना चाहते हो??"
~ सौरभ दास
TRIGGER WARNING ⚠️⚠️:
ATROCIOUS TO THE CORE!
2nd Such Incident inside school premises in the past 70 Days!
Both Schools are from the Same District - Dindigul.,
நிதியமைச்சர் மரிய வில்சன் கார் சாலையில் சென்றபோது வீடியோ எடுத்தவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டுமென @tnpoliceoffl கட்டாயப்படுத்தி இருக்கிறது
ரோட்ல போற வண்டியை வீடியோ எடுத்த வாகனத்தை நிறுத்த கண்ட்ரோல் மைக்கில்
உத்தரவிட்டு Traffic Police அந்த வாகனத்தை நிறுத்தி வைத்து அமைச்சர் வண்டியை ஏன் வீடியோ எடுத்தீர்கள் என விசாரணை நடத்தி டெலிட் செஞ்சுடுங்க என உத்தரவிடுகிறார்
என்னய்யா நடக்குது ?
அந்த காரில்
சட்டவிரோத பொருள் ஏதாவது
காவல்துறை ஆதரவோடு
கடத்திச்செல்லப்பட்டதா இல்லை
லஞ்சப் பணம் ஏதும் கொண்டு செல்லப்பட்டதா ?
எதற்காக வீடியோவை டெலிட் செய்ய காவல்துறை கட்டாயப்படுத்தியது ?
வீடியோவை டெலிட் செய்த பிறகே
நிறுத்தி வைத்த வாகனத்தை அனுப்ப வேண்டுமென போக்குவரத்து காவலருக்கு உத்தரவிட்டது யார் ?
இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஒவர்
உண்மையில் தமிழ்நாடு காவல்துறை வரலாறு காணாத வகையில் தறிகெட்டு பேயாட்டம் ஆடுகிறது
இந்த ஆட்சியில்
ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம்
@tnpoliceoffl க்கு கட்டளையிடுகிறான்
கண்ட்ரோல் செய்யறான்
என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை
கொஞ்சம் கண்ட்ரோல் செய்யுங்க
@copmahesh1994 சார்
நீங்க தான் காவல்துறை தலைவர்
The Chief of IIT couldn’t answer a simple question:
"What is a semiconductor?"
He went on at length—but gave no clear definition till the end.
Meanwhile, over 50 years ago, Kalaignar M.Karunanidhi , through the Tamil Nadu Textbook Corporation, had already published book explaining what is semiconductors.( குறை கடத்திகள்)
Enclosed in the video at the end!
#Semiconductor #Education #DMK #TamilNadu #DravidianModel #STEM #ScienceEducation #IndiaPolitics #SocialJustice
I have said this before and I am saying it again: the government wants to create major unrest in the country by pitting citizens against citizens. They want to create a civil war-like situation. But we, the young generation have always remained PEACEFUL.
I urge @DelhiPolice to ensure such right-wing extremists do not enter protest zone or kill any protester. Detain them before they leave their houses. The fault will entirely be of the BJP government and Delhi Police if anything untoward happens. This terrorist is clearly inciting fringe elements to create violence against young citizens.
@Cockroachisback
People's representatives act included this clause for a reason
What is their asset before assuming power and leaving power will show their integrity.
If there is a lesser declaration and then there is a disappropriate accumulation of wealth this declaration helps to identify and take legal action.
If this is not a matter then it has to route through amendment of the Act Isn't it?
Or court can directly struck down that clause??
ப்பா... அவாளோட கருணை கிடைக்குறதுங்கிறது எவ்ளோ பாக்கியம் செய்துருக்கணும்!
இந்த "5 பைசா 5 கோடி தடவ திருடினா" கும்பிப்பாகம் தண்டனையா கிடைக்கிறது எல்லாம் நமக்கு தான் போல.
P. S: One would think that perhaps Vijay's well known tax fraud case in which he didn't claim innocence, would be considered when judging a person's repeated attempts to skirt the law in accumulating wealth. 🤷
விஜய ஆட்சில தக்க வைக்க உழைக்கும் சக்திகள் யார், எவ்ளோ தூரம் அவங்க கரங்கள் நீளுதுனு இப்பவாவது "நடுநிலை"னு சொல்லிக்கிற மக்களுக்கு புரியுமானு தெரியல. விஜய் மேல ஏன் இந்த கரிசனம் "அவங்களுக்கு"னு விஜய்க்கு ஓட்டு போட்டவங்களுக்கு புரியுற அன்னைக்கு தான் தமிழ் நாடு உருப்புடும்.
If a State’s Highest Court cannot see that lying under oath to its citizens is the origin of corruption, then democracy has already packed its bags and left.
திட்டம் ஆரம்பிக்கிறது யார் வேணா ஆரம்பிக்கலாம். ஆனா அதோட sustainability தான் அந்த திட்டம் வெற்றியா தோல்வியான்னு சொல்லும்.
விடியல் பயணம் - வெற்றி
வெற்றி பயணம் - தோல்வி
Judge in response: "Vijay has disclosed ₹600 crore. Will non-disclosure of some ₹20 or ₹30 lakh be an issue?"
Wow 😹 Imagine an ordinary person getting this level of benefit of doubt from the system.
This is India for you.
For the nation, its democracy and our future, let’s all come together.
Irrespective of your political inclinations, march with the youth to Jantar Mantar on October 10.
Vote bachega toh desh bachega. 🇮🇳
இதுபோன்ற தகவல்கள் இதுவரை எந்த அரசிலும் வெளிவந்தது இல்லை..
இதெல்லாம் ரகசியமாக வைக்க வேண்டிய செய்திகள் தான? இதை பொதுவெளியில் வெளியிட்டு என்ன சொல்ல வருகிறார்கள் இந்த அல்லக்கை ஜர்னலிஸ்ட்கள்?